• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவண்ணாமலை தீபத் திருவிழா: 1,476 சிறப்பு பேருந்துகள்; 14 கூடுதல் ரயில்கள் இயக்கம்...!

    அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
    Author By Amaravathi Tue, 18 Nov 2025 14:00:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruvannamalai Deepa Thiruvizha Special Arrangement

    திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிர், இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சுகாதார துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி,  வருகிற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. 

    இதையும் படிங்க: திமுக செய்வது பச்சை துரோகம்... Group4 மூலம் காலி பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்...!

    டிசம்பர் மூன்றாம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், அன்று மாலை 6:00 மணி அளவில் 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். 

    இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அதன்படி வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கர்க் தலைமையில் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட 1060 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

    திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் குடிதண்ணீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து 4764 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக 520 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. 

    கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி தென்னக ரயில்வே சார்பில் ஏற்கனவே 14 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

    பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் 7 இடங்களிலும், கிரிவலப் பாதை மற்றும் நகர் முழுவதும் 90 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "ஆப்பு வச்சிட்டியே சிவாஜி..." - பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்... உளறிக் கொட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க

    'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    அரசியல்
    IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!

    IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!

    விளையாட்டு
    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்:

    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்: 'சிக்கந்தர் மலை' எனப் பெயர் மாற்றக் கூடாது - H. ராஜா ஆவேசம்!

    அரசியல்
    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    தமிழ்நாடு
    "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!

    "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    அரசியல்
    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்: 'சிக்கந்தர் மலை' எனப் பெயர் மாற்றக் கூடாது - H. ராஜா ஆவேசம்!

    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்: 'சிக்கந்தர் மலை' எனப் பெயர் மாற்றக் கூடாது - H. ராஜா ஆவேசம்!

    அரசியல்
    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    தமிழ்நாடு

    "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!

    தமிழ்நாடு

    "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share