• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கல்லூரி மாணவன் கடத்தல்.. ஓசியில் சூப் கேட்டு தாக்குதல்.. சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..!

    சென்னை அருகே சூப் கடையில் வேலை பார்க்கும் கல்லூரி மாணவன் ஓசியில் சூப் தரவில்லை என்ற கோவத்தில், கடத்தி தாக்குதலில் நடத்திய சரித்திர பதிவேடு குற்றாவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Fri, 25 Apr 2025 15:44:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    those-who-kidnapped-a-student-for-soup-have-been-arrest

    சென்னை மாதவரம் தணிகாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் உமா பிரகாஷ். வயது 19. இவர் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டின் வசித்து வருகிறார். இவரது தந்தை மாயாண்டி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தாயார் மல்லிகா. பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார்.

    உமா பிரகாஷ் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாலை நேரத்தில் கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 26 வது தெருவில் உள்ள சூப்பு கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். அவ்வாறு இவர் சூப்பு கடையில் வேலை செய்யும் போது சரித்திர பதிவேடு ரவுடியான கார்த்திக் என்கின்ற மேடு கார்த்திக் என்பவர் தினமும் சூப்பு குடித்துவிட்டு பணம் தராமல் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளார். 

    ஓசியில் சூப் கேட்டு கல்லூரி மாணவனை தாக்கியவர்கள் கைது

    இதனால் உமா பிரகாசுக்கும், கார்த்திக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் உமா பிரகாஷ் பணம் தராமல் சூப்பு தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் உமா பிரகாஷ் கல்லூரி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் கொளத்தூர் கிழக்கு தெரு வழியாக வரும்போது அவரை வழிமறித்து உள்ளான்.

    தன்னுடன் வந்த அஜய் என்ற நபரின் உதவியோடு உமா பிரகாஷை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆங்காங்கே வண்டியை நிறுத்தி அடித்துள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் உமா பிரகாஷை இறக்கி விட்டு சென்று விட்டார். 

    இதையும் படிங்க: மெட்ரோவில் வேலை வேணுமா? 20 லட்சம் செலவாகுமே..! நீதிபதி பெயரில் பயிற்சி வக்கீல் மோசடி..!

    ஓசியில் சூப் கேட்டு கல்லூரி மாணவனை தாக்கியவர்கள் கைது

    காயங்களுடன் உமா பிரகாஷ் வீட்டிற்கு சென்று உள்ளார். மகனின் நிலையை கண்டு பதறிய தாயிடன் நடந்தது குறித்து கூறி உள்ளார் உமா பிரகாஷ். பின்னர் தனது தாயாரின் உதவியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உமா பிரகாஷ் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி விவேகானந்தா தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கின்ற மேடு கார்த்திக் (வயது 22) மற்றும் கொளத்தூர் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த அஜய் என்கின்ற லாசர் (வயது 24) ஆகிய இருவரும் உமா பிரகாஷை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அழைத்துச் சென்று அவரை அடித்து துன்புறுத்தியது தெரிய வந்தது. 

    ஓசியில் சூப் கேட்டு கல்லூரி மாணவனை தாக்கியவர்கள் கைது

    இதனை அடுத்து நேற்று இருவரையும் கைது செய்த கொளத்தூர் போலீசார் இருவர் மீதும் கடத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சூப் கடை ஒன்றில் குடும்ப பொருளாதார நிலை காரணமாக பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இளைஞரிடம் ஓசியில் சூப் கேட்டு தாக்குதல் நடத்திய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கடத்தலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: இரவில் செக்யூரிட்டி வேலை.. பகலில் ஹெராயின் விற்பனை.. கில்லாடி வடமாநில இளைஞன் கைது..!

    மேலும் படிங்க
    இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கூட்டர்.. விலை எல்லாம் கம்மி.. ஆர்டர்கள் குவியுது..!!

    இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கூட்டர்.. விலை எல்லாம் கம்மி.. ஆர்டர்கள் குவியுது..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    12000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. Xiaomi Pad 7 Ultra டேப்லெட் விலை எவ்வளவு?

    12000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. Xiaomi Pad 7 Ultra டேப்லெட் விலை எவ்வளவு?

    கேட்ஜெட்ஸ்
    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு..  பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    இந்தியா
    ரூ.100-க்கு 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கும்.. 5 ஜிபி டேட்டாவும் இருக்கு..!

    ரூ.100-க்கு 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கும்.. 5 ஜிபி டேட்டாவும் இருக்கு..!

    மொபைல் போன்
    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    தமிழ்நாடு
    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு..  பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    இந்தியா
    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    தமிழ்நாடு
    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!

    அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!

    கிரிக்கெட்
    ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

    ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

    தமிழ்நாடு
    கீவ் நோக்கி வீசப்பட்ட ட்ரோன்கள்.. ரஷ்யா நடத்திய மிகப்பெரிய அட்டாக்..!

    கீவ் நோக்கி வீசப்பட்ட ட்ரோன்கள்.. ரஷ்யா நடத்திய மிகப்பெரிய அட்டாக்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share