• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    தெலுங்கானாவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி உயிரிழப்பு
    Author By Amaravathi Fri, 05 Jun 2026 08:14:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    three-killed-miryalaguda-house-fire-nalgonda

    தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா நகரில் கலால்வாடாவில் உள்ள ஒரு  வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு முழுக்க தீ பரவிய நிலையில், சமையலுக்காக பயன்படுத்தப்பட்ட எல்பிஜி சிலிண்டர் ஒன்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. 

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 50 வயது மூதாட்டியான சந்திரகலா, அவருடைய மகள் தனம்மாவின் பிள்ளைகளான பேரன் லட்சுமணன் (17) மற்றும் பேத்தி பிரணதி (14) ஆகியோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். தீ வீடு முழுவதும் பரவியதாலும், மூவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாலும், தீயில் கருகி உயிரிழந்தனர். 

    தனம்மாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மகள் மற்றும் மகனுடன் மிரியாலகுடாவில் உள்ள சந்திரகலாவின் வீட்டில் தங்கியுள்ளார். தனம்மா குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலை செய்ய கடந்த 3 நாட்களுக்கு முன்பு புனேவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் குழந்தைகள் 2 பேரும் அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளனர். 

    இதையும் படிங்க: டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    மிரியாலகுடா டிஎஸ்பி ராஜசேகர் ராஜு சம்பவ இடத்திற்கு வந்து  ஆய்வு செய்தார். பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
    முதலாவது நகர   போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்த விசாரணையைத் மேற்கொண்டு வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: 2 கிலோ மீட்டருக்கு குலுங்கிய பூமி... வெடித்துச்சிதறிய நாட்டு வெடிகள்... கும்பகோணத்தில் நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!

    மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!

    தமிழ்நாடு
    “விஜய் அண்ணாவிற்கு இது மட்டும் நல்லா தெரியும்...” - தமிழக முதல்வரை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    “விஜய் அண்ணாவிற்கு இது மட்டும் நல்லா தெரியும்...” - தமிழக முதல்வரை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?... இன்று முதலமைச்சர் விஜய் தரப்போகும் குட்நியூஸ்...!

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?... இன்று முதலமைச்சர் விஜய் தரப்போகும் குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!

    மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!

    தமிழ்நாடு
    “விஜய் அண்ணாவிற்கு இது மட்டும் நல்லா தெரியும்...” - தமிழக முதல்வரை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    “விஜய் அண்ணாவிற்கு இது மட்டும் நல்லா தெரியும்...” - தமிழக முதல்வரை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?... இன்று முதலமைச்சர் விஜய் தரப்போகும் குட்நியூஸ்...!

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?... இன்று முதலமைச்சர் விஜய் தரப்போகும் குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share