• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 08:20:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thrissur-pooram-firecracker-explosion

    திருச்சூர் பூரம் நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் முண்டாத்திக்கோடு என்ற இடத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த திருவாம்பாடி பிரிவின் மாதிரி வாணவேடிக்கைக்காக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் சுமார் 40 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அந்த ஒலி பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த பயங்கர விபத்தில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளில் இருந்து கூடுதல் மருத்துவர்கள்
    வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

    வெடிப்புக்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை. ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, பட்டாசு இரசாயனங்களைக் கலக்கும்போது இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மிக முக்கியமாக அறுவடைக்குப் பிறகு காய்ந்திருந்த ஒரு நெல் வயலில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றதும், கடுமையான கோடை வெப்பம் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் போலீசார் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மதிப்பிடுவதற்காக, அந்த இடத்தில் ஒரு விரிவான தீ தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    சம்பவ இடத்திலிருந்து ஏழு முழுமையான உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஒன்பது உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. பழையனூரைச் சேர்ந்த சுதர்சனன் (54); பாலக்காடு மாவட்டம், கல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் (54); மற்றும் குண்டன்னூரைச் சேர்ந்த சுவின் (40) ஆகியோரது உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு பேரை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெருவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் நெஞ்சை பிளக்கும் வகையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ராகுல் காந்தி மீட்பு பணிகளை  துரிதப்படுத்தி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    தமிழ்நாடு
    சிந்தாமணியை கைது செய்த போலீஸ்..! ரோகிணியை பற்றி யோசித்த மனோஜ்.. மீண்டும் பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சிந்தாமணியை கைது செய்த போலீஸ்..! ரோகிணியை பற்றி யோசித்த மனோஜ்.. மீண்டும் பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    “எப்புட்றா நீ போடலாம்...”  -  நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    “எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில்.. குற்றவாளி ஷாக்கிங் வாக்குமூலம்..! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு..!

    சினிமா
    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    தமிழ்நாடு
    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    “எப்புட்றா நீ போடலாம்...”  -  நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    “எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    தமிழ்நாடு
    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share