• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை கமல்ஹாசன் MP வரவேற்று உள்ளார்.
    Author By Nila Tue, 11 Aug 2026 09:24:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn assembly cm vijay kamalhasan

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம், மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்தையும் மாநில உரிமைகளையும் வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

    இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்” என்று கூறினார்.

    Cm vijay

    தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘மனோன்மணீயம்’ நாடக நூலிலிருந்து எடுக்கப்பட்ட பாடல். 1891ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் பாடல், 1970 நவம்பர் 23ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அரசாணை மூலம் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர் 2021 டிசம்பர் 17ஆம் தேதி அன்றைய திமுக அரசு இதை மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சி தொடங்கும் முன் இதைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டது.

    இதையும் படிங்க: செல்போனை பார்த்து படித்த அமைச்சர்.. பொறுமையிழந்த ஜேசிடி பிரபாகர்! அவையிலேயே கண்டிப்பு!!

    இந்தப் பாரம்பரியம் சமீப காலங்களில் சவால்களை எதிர்கொண்டது. 2026 மே 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையைக் காரணம் காட்டி வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இடம்பெற்றது. இது பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. ஆளுநர் பங்கேற்ற சில நிகழ்ச்சிகளிலும் இதே வரிசை பின்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இந்தப் பின்னணியில், முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    மேலும் படிங்க
    சீன பொருளாதாரத்தின் சிற்பி மறைவு! முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

    சீன பொருளாதாரத்தின் சிற்பி மறைவு! முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

    உலகம்
    சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    தமிழ்நாடு
    குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!

    ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!

    இந்தியா
    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share