• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலகங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய நிதி இல்லாததால் அதிகாரிகள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Tue, 04 Aug 2026 16:00:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-secretariat-ministers-office-expenses-fund-allocation-issue

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அலுவலகங்களின் அன்றாட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை சமாளிப்பதில் துறை அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய அரசு நிதி ஒதுக்கப்படாததால், அலுவலக செலவுகளை நிர்வகிப்பதில் அதிகாரிகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தனித்தனி அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அமைச்சரின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருப்பதுடன், தினமும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அமைச்சர்களை சந்திக்க வருவது வழக்கமாக உள்ளது. அவர்களுக்கு குடிநீர், டீ, காபி, சிற்றுண்டி உள்ளிட்ட அடிப்படை உபசரிப்புகள் வழங்கப்படுகின்றன.

    அதிகாரிகள் கூறுவதன்படி, இந்த செலவுகளுக்காக அரசு தரப்பில் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளே அலுவலக செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒரு அமைச்சர் அலுவலகத்திற்கே மாதந்தோறும் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: "ஆளுநர் ஒப்புதல் இனி தேவையில்லை... தமிழகத்தில் முதல்வர் விஜய்க்கு கூடுதல் அதிகாரம்; புதிய அரசாணை அமல்!"

    breakingnews

    கடந்த ஆட்சிக் காலத்தில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் அலுவலகங்களில் மதிய உணவு வழங்கும் நடைமுறை குறைக்கப்பட்டதாகவும், தற்போது அமைச்சர்களை சந்திக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் டீ, காபி, தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    குறிப்பாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் அமைச்சர்கள் அலுவலகங்களில் கூட்டம் அதிகரிப்பதால், ஒவ்வொரு அலுவலகத்தின் செலவும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    இந்த கூடுதல் செலவுகளை ஈடுகட்ட துறை அதிகாரிகள் மீது மறைமுக அழுத்தம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், இதுபோன்ற நிலை முறைகேடுகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அமைச்சர்கள் அலுவலக செலவுக்காக அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள டீ, காபி செலவுக்கான மாதாந்திர ஒதுக்கீடு போதுமானதல்ல என்பதால் அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: திமுகவை சும்மா விடப் போறது இல்லை?! கடந்த ஆட்சிகால மணல் குவாரி முறைகேடுகள்! தூசி தட்டும் தவெக அரசு!

    மேலும் படிங்க
    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..!  ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share