• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விகே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாமக அதிகாரப்பூர்வமாகப் புதிய கூட்டணி அமைத்துள்ளன.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Mar 2026 20:10:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Sasikala and Dr. Ramadoss Form Victory Alliance; To Contest All 234 Seats in TN & Puducherry.

    தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விகே.சசிகலா மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று ஒரு மிகப்பெரிய மெகா கூட்டணியாக மலர்ந்துள்ளது. விகே.சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) மற்றும் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி (PMK) ஆகிய இரு கட்சிகளும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல்

    தமிழகத்தின் துரோக அடையாளங்களைக் களைந்து, மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சியையும் மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும் என இரு தலைவர்களும் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    கூட்டணி குறித்துப் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது ஒரு வெற்றிக் கூட்டணி. வரும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடும். எங்களுடன் இணைய விரும்பும் பிற கட்சிகள், எங்கள் இருவருடனும் (சசிகலா மற்றும் ராமதாஸ்) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்," என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் களம் கண்டு வரும் நிலையில், சசிகலா மற்றும் பாமக இணைந்துள்ள இந்தப் புதிய மூன்றாவது அணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் இந்தக் கூட்டணியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share