• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் ரத்து: தேர்வாணைய தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பு!

    இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் காரணங்கள் மற்றும் வினாத்தாள் குளறுபடிகளால் ரத்து செய்யப்படுவதாக தேர்வாணையத் தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Feb 2026 09:57:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tnpsc-group-2-2a-mains-cancelled-chairman-sk-prabakar-a

     இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் (Mains) தொழில்நுட்பக் குளறுபடிகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாகத் தேர்வாணையத் தலைவர் எஸ்.கே. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்வு நடைபெறும் புதியத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை தொடங்கியத் தேர்வில் தமிழகத்தின் பல்வேறு மையங்களில் பெரும் குளறுபடிகள் அரங்கேறின.
    சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மையத்தில் காலை 9 மணி ஆகியும் வினாத்தாள்கள் வரவில்லை எனத் தேர்வர்கள் புகார் அளித்தனர். இதனால் தேர்வர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் தேர்வு எழுதச் சென்றத் தேர்வர்களுக்கு, அவர்களுடையத் தேர்வு எண்கள் அங்குப் பட்டியலிடப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. கடைசி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டத் தகவல் தேர்வர்களிடையேப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

    இந்த மையத்தில் சுமார் 821 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில், காலை 9 மணி வரை ஒற்றை இலக்க எண்ணிக்கையிலானத் தேர்வர்கள் மட்டுமே வந்துள்ளனர். மற்றத் தேர்வர்கள் தங்களதுத் தேர்வு மையம் எது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

    வைஷ்ணவா கல்லூரி மையத்தில் ஏற்பட்டக் குளறுபடிகளால் ஆத்திரமடைந்தத் தேர்வர்கள், தற்போதுச் சென்னை அரும்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வாணையம் முறையானத் திட்டமிடல் இல்லாமல் தேர்வை நடத்தியதே இதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்வாணையம் சார்பில் மாற்றுப் பேருந்துகள் மூலம் தேர்வர்களைச் சரியான மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியான போதிலும், குழப்பம் நீடித்ததால்த் தேர்வினை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.

    இந்தத் திடீர் ரத்து அறிவிப்பு, பல மாதங்களாகக் கடினமாக உழைத்துப் படித்து வந்தத் தேர்வர்களிடையேப் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்வாணையத்தின் இத்தகையத் தொடர் குளறுபடிகள் குறித்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களதுக் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: திமுக இளைஞரணி மாநாடு கோலாகல தொடக்கம்...! முதல்வர் ஸ்டாலின் மாஸ் என்ட்ரி..! உற்சாக வரவேற்பு..!

    மேலும் படிங்க
    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி...  கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    அரசியல்
    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    அரசியல்
    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழ்நாடு
    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (11-03-2026)..!! இந்த ராசிக்கு வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (11-03-2026)..!! இந்த ராசிக்கு வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி...  கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    அரசியல்
    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    அரசியல்
    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழ்நாடு
    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    தமிழ்நாடு
    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share