• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    "ஊமத்தங்காய் உட்கொள்வது மனித உயிருக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும்"
    Author By Shanthi M. Tue, 25 Aug 2026 13:10:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended

    கர்நாடக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான நச்சுத் தாவரத்தை உணவுப் பொருளாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டி, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய மூன்று முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் உணவு உரிமங்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் உத்தரவு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும்.

    ஊமத்தங்காய் (டாட்யூரா அல்லது தாட்யூரா) எனப்படும் இந்தத் தாவரம் நைட் ஷேட் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘தான் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் இது மருத்துவப் பயன்கள் கொண்டாலும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. அதன் காய் மற்றும் விதைகளை உட்கொண்டால் கடுமையான உடல்நலக் குறைபாடு, மயக்கம், கோமா நிலை மற்றும் உயிரிழப்பு வரை ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 இன் படி இதை உணவாக சேகரிப்பது, சேமிப்பது அல்லது விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. குறிப்பாக, இன்ஸ்டாமார்ட் ஆர்டருடன் இலவசமாக ஊமத்தங்காய் அனுப்பப்பட்டதாகவும், அதில் FSSAI அனுமதி பெற்றதாக தவறான லேபிள் இருந்ததாகவும், ஒரு குழந்தை அதை உட்கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் யு.டி. காதர் தெரிவித்தார். இதுவே விசாரணைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆய்வில், இந்தத் தளங்களின் சேமிப்புக் கிடங்குகளில் FSSAI உரிமம்/பதிவு எண்களுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஊமத்தங்காய் மற்றும் விதைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    big basket

    சில இடங்களில் பூஜைக்காக என்ற பெயரில் ரூ.14 முதல் ரூ.20 வரை விலை குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு ஆணையர் கே. சீனிவாஸ் பிறப்பித்த உத்தரவில், இந்த நிறுவனங்கள் உடனடியாக ஊமத்தங்காய் தொடர்பான அனைத்து பட்டியல்கள், விளம்பரங்கள் மற்றும் ஊக்குவிப்புப் பொருட்களையும் செயலிகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும், மனித நுகர்வுக்காக விற்பனை அல்லது விநியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    விநியோகம் செய்த விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமங்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. விளக்கம் கேட்கப்பட்டபோது, அமேசான் எந்த முறையான பதிலும் அளிக்கவில்லை. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆவணங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியது. பிக்பாஸ்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்தியதாகவும், இனி ‘மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல’ என்ற எச்சரிக்கை லேபிளுடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தது. இருப்பினும், இந்தப் பதில்கள் திருப்திகரமாக இல்லை எனத் துறை கருதியதால் உரிம இடைநீக்கம் உத்தரவிடப்பட்டது. 

    நிறுவனங்கள் இணக்க அறிக்கை சமர்ப்பித்து முழு விசாரணைக்குப் பிறகுதான் உரிமம் மீண்டும் வழங்கப்படும். இந்த நடவடிக்கை ஆன்லைன் உணவு வணிகத்தில் பாதுகாப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நுகர்வோர் உயிர் பாதுகாப்பு என்பது வணிக லாபத்திற்கு மேலானது என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகிறது.
     
    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மேலும் படிங்க
    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    சினிமா
    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா
    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    இந்தியா

    செய்திகள்

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    இந்தியா
    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    அரசியல்
    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share