• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மம்தா கட்சிக்கு அமலாக்கத்துறை ஷாக்..!! ரூ.440 கோடி வங்கிப் பணம் முடக்கம்..!!

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான 3 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
    Author By Shanthi M. Thu, 09 Jul 2026 10:10:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trinamool-congress-partys-rs-440-crore-frozen-ed-action

    மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியைத் தழுவிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி மோதல்கள் இப்போது பெரும் நிதி முறைகேடு விவகாரமாக வெடித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி, தேர்தல் நிதி மேலாண்மை தொடர்பாக உட்கட்சி பூசலில் சிக்கிய நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனால் கட்சியின் நிதி பரிவர்த்தனைகள் மீது தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.

    புகாரில், “கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள பல நூறு கோடி ரூபாயின் ஆதாரம் சந்தேகத்திற்குரியது. சட்டவிரோத பண வசூல், நேர்மையற்ற நிதிப் பரிமாற்றங்கள் உள்ளன” என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். இந்தப் புகாரின் அடிப்படையில் கொல்கத்தா சைபர் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக திரிணாமுல் காங்கிரஸின் மூன்று முக்கிய வங்கிக் கணக்குகளை முடக்கினர். இந்த நடவடிக்கை கட்சியின் உயர்மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, மத்திய அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளும் வழக்கைத் தீவிரப்படுத்தினர். கொல்கத்தாவில் உள்ள ‘கேர்வெல் ஏவியேஷன்’ ஹெலிகாப்டர் நிறுவனம் உள்பட ஐந்து இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதே மூன்று வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறையும் முடக்கியது. இந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.440.42 கோடி இருப்பு இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!! காரணம் என்ன..??

    Enforcement Directorate

    முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 ஏப்ரல் முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில் கட்சிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.160 கோடி பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி சொகுசு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டு, பின்னர் அவற்றை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே வாடகைக்கு விட்டதாக போலியான கணக்குகள் தயாரிக்கப்பட்டு பெரும் முறைகேடு நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த முறைகேடுகள் தேர்தல் நிதி திரட்டல், அரசியல் செலவுகள் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேற்கு வங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், திமுகவின் உள் பூசல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை விசாரணை தொடரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிதி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தச் சம்பவம் மேற்கு வங்காள அரசியலில் நிதி ஒழுங்குமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் இது தொடர்பாக கண்காணிப்பை அதிகரிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க: பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    மேலும் படிங்க
    செந்தில்பாலாஜி ஜாமினால் முதல்வர் விஜய்க்கு சிக்கல்! கரூர் பயணத்தில் காத்திருக்கும் செக்!

    செந்தில்பாலாஜி ஜாமினால் முதல்வர் விஜய்க்கு சிக்கல்! கரூர் பயணத்தில் காத்திருக்கும் செக்!

    அரசியல்
    உங்கள அவமானப்படுத்துவாங்கப்பா!! ப்ளீஸ் வேணாம்பா!! இடைத்தேர்தலில் போட்டி?! மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ரிக்வெஸ்ட்!

    உங்கள அவமானப்படுத்துவாங்கப்பா!! ப்ளீஸ் வேணாம்பா!! இடைத்தேர்தலில் போட்டி?! மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ரிக்வெஸ்ட்!

    அரசியல்
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

    இந்தியா
    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்..!! காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே கடும் அரசியல் மோதல்.. நடிகை கங்கனா ரணாவத் பதிலடி..!

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்..!! காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே கடும் அரசியல் மோதல்.. நடிகை கங்கனா ரணாவத் பதிலடி..!

    சினிமா
    விஜய்க்கு எதிராகத்தான் போட்டியா.. திடீர் கொடிக்கு இப்ப என்ன அவசியம்..!! தனுஷ் அரசியல் வருகை.. ரகசியத்தை உடைத்த சுப்பிரமணிய சிவா..!

    விஜய்க்கு எதிராகத்தான் போட்டியா.. திடீர் கொடிக்கு இப்ப என்ன அவசியம்..!! தனுஷ் அரசியல் வருகை.. ரகசியத்தை உடைத்த சுப்பிரமணிய சிவா..!

    சினிமா
    மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

    மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    செந்தில்பாலாஜி ஜாமினால் முதல்வர் விஜய்க்கு சிக்கல்! கரூர் பயணத்தில் காத்திருக்கும் செக்!

    செந்தில்பாலாஜி ஜாமினால் முதல்வர் விஜய்க்கு சிக்கல்! கரூர் பயணத்தில் காத்திருக்கும் செக்!

    அரசியல்
    உங்கள அவமானப்படுத்துவாங்கப்பா!! ப்ளீஸ் வேணாம்பா!! இடைத்தேர்தலில் போட்டி?! மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ரிக்வெஸ்ட்!

    உங்கள அவமானப்படுத்துவாங்கப்பா!! ப்ளீஸ் வேணாம்பா!! இடைத்தேர்தலில் போட்டி?! மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ரிக்வெஸ்ட்!

    அரசியல்
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

    இந்தியா
    மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

    மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

    தமிழ்நாடு
    35 கோடி ரூபாய் பேரம் வழக்கில் அதிரடி... சிங்கப்பூர் லட்சுமண பெருமாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!

    35 கோடி ரூபாய் பேரம் வழக்கில் அதிரடி... சிங்கப்பூர் லட்சுமண பெருமாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!

    தமிழ்நாடு
    சபாநாயகரை சந்திக்கும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!! தலைமை செயலகத்தில் பரபரப்பு!!

    சபாநாயகரை சந்திக்கும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!! தலைமை செயலகத்தில் பரபரப்பு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share