• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

    சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நிச்சயம் என் டி ஏ கூட்டணிக்கு வருவார்கள் என டி டி வி தினகரன் தெரிவித்தார்.
    Author By Nila Tue, 24 Feb 2026 12:27:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran pressmeet

    தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் வி.கே. சசிகலாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாமல் இருப்பது ஒரு சுவாரஸ்யமான திருப்பமாகவே தொடர்கிறது. இருவருமே ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள். பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு வரை என்டிஏ-வில் இருந்தார். ஆனால், பாஜக தலைமையால் தனக்கு போதுமான மதிப்பு வழங்கப்படவில்லை என்ற உணர்வு ஏற்பட்டதால், அவர் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

    அதன் பிறகு அவர் அதிமுகவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்தாலும், பழனிசாமி தரப்பு கடுமையாக மறுத்துவிட்டது. "சசிகலாவோ பன்னீர்செல்வமோ எங்களுடன் இடமில்லை" என்று பழனிசாமி தெளிவாக அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம் தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோது, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருத்து தெரிவித்தது அவரது குழப்பமான நிலையை காட்டுகிறது. என்டிஏ-வில் மீண்டும் இணைய வாய்ப்பு குறித்து பேச்சுகள் எழுந்தன.

    NDA

    அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதால், பன்னீர்செல்வத்தை மீண்டும் அழைக்க முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. சசிகலா தனி கட்சியை தொடங்க இருப்பதாகவும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவர் தனி கட்சி குறித்து அறிவிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது.

    இதையும் படிங்க: புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!

    இந்த நிலையில், சசிகலாவும், ஓ. பன்னீர்செல்வமும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தீய சக்தி திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள் என்றும் கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: டெண்டர்களை அள்ளி வீசும் திமுக... கஜானாவை காலி பண்ணாம விட மாட்டாங்க...! TTV தினகரன் விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    இந்தியா
    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    இந்தியா

    'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு Start..! மீண்டும் ஒன்றினையும் விஷால் மற்றும் சுந்தர்.சி..!

    சினிமா
    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    இந்தியா
    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    இந்தியா
    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share