• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வட போச்சே..!! தவெகவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்... அந்த பல்ட்டி அடித்த கட்சி..!!

    தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுத்து ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
    Author By Nila Tue, 10 Mar 2026 15:12:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல்க்கான கூட்டணி அமைப்புகள் மற்றும் ஆதரவு அறிவிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி என்ற கட்சியின் நிலைப்பாடு குறித்து சமீபத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இக்கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்ற விஜய் தலைமையிலான கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்று தெரிவித்திருப்பது குறித்த விவரங்கள் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தக் கட்சி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகள் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து, 2026 தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர்.

    election

    அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் இது ஒரு முஸ்லீம் சார்பு சிறிய கட்சியின் திடீர் மாற்றமாகப் பார்க்கப்பட்டது.ஆனால், தற்போது அரசியல் சூழல் மாறியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடுகள், வேட்பாளர் அறிவிப்புகள் போன்றவை தீவிரமடைந்துள்ளன.

    இதையும் படிங்க: “விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!

    இந்நிலையில் ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி தனது முந்தைய அறிவிப்பை மாற்றி, தவெகவுக்கு ஆதரவு கிடையாது என்று தெளிவாகத் தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக தவெகவோடு பயணித்தோம் என்றும் அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவு வாபஸ் பெறுவதாகவும் ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி தலைவர் எம்.எஃப். தமீம் கூறி உள்ளார். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அறிவுறுத்தியும் விஜய் போகவில்லை என்றும் வரும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: பிணவறையிலும் அலட்சியம்... நிர்வாக சீர்கேடு..! திமுகவை விளாசிய தவெக..!!

    மேலும் படிங்க
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    ஜோதிடம்
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்
    எங்களுக்கு

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share