• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    3ஆம் ஆண்டில் கால்பதிக்கும் TVK... கட்சிக் கொடி ஏற்றி வைத்த விஜய்...!

    தவெக 3 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விஜய் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.
    Author By Nila Mon, 02 Feb 2026 11:06:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk anniversary

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கட்சி 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்டு, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த விழா கட்சியின் வளர்ச்சியையும், எதிர்கால அரசியல் இலக்குகளையும் உறுதிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

     தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கை வழிகாட்டிகளான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இது கட்சியின் சமூக நீதி, சமத்துவம், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை மீண்டும் நினைவூட்டும் நிகழ்வாக இருந்தது.

    Anniversary

    பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தீவிரமாகச் செய்யப்பட்டிருந்தன. தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கட்சியின் உற்சாகத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலித்தது.
    இந்த விழா கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... சூடு பிடிக்கும் அரசியல் களம்..! தவெக மாநில சட்டப் பாதுகாப்பு குழு அறிவிப்பு..!

    தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தையும், 2026 தேர்தலுக்கான தயாரிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, வெறும் கொண்டாட்டமல்ல., மக்கள் நல அரசியலுக்கான புதிய பயணத்தின் உறுதிமொழியாகவே பார்க்கப்படுகிறது. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் முழக்கத்துடன், விசில் சின்னத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என கூறி வருகின்றனர். 

    இதையும் படிங்க: நான் கிங் மேக்கரா? போராடி ஜெயிப்பேன்! கரூர் முதல் ஜனநாயகன் வரை விஜய் Open Talk!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

    விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்... உலகத்தையே உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கத்திற்கு இடையே அற்புதம்...!

    இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்... உலகத்தையே உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கத்திற்கு இடையே அற்புதம்...!

    உலகம்
    மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி..!! பறிபோனது அரையிறுதி வாய்ப்பு..!!

    மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி..!! பறிபோனது அரையிறுதி வாய்ப்பு..!!

    கிரிக்கெட்
    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கால்பந்து
    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (29-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி வரவு உண்டு..!!

    இன்றைய ராசிபலன் (29-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி வரவு உண்டு..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

    விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்... உலகத்தையே உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கத்திற்கு இடையே அற்புதம்...!

    இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்... உலகத்தையே உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கத்திற்கு இடையே அற்புதம்...!

    உலகம்
    மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி..!! பறிபோனது அரையிறுதி வாய்ப்பு..!!

    மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி..!! பறிபோனது அரையிறுதி வாய்ப்பு..!!

    கிரிக்கெட்
    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கனடாவின் கோல் வெற்றி..!! உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றிகரமான தொடக்கம்..!!

    கால்பந்து
    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    FIFA World Cup 2026: 70 கோல்களுடன்..!! இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் வரலாற்று சாதனை..!!

    கால்பந்து
    கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share