• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: ராசிபுரத்தில் தவெக வெற்றி! அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்திய தனபால் மகன் லோகேஷ்!

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 04 May 2026 17:40:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK candidate Lokesh Tamilselvan wins Rasipuram; Defeats Minister Mathiventhan in 2026 TN Election.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் (தனி) தொகுதி ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தைக் கண்டுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்செல்வன், ஆளும் கட்சி அமைச்சரைத் தோற்கடித்துப் அபார வெற்றி பெற்றுள்ளார்.

    வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்செல்வன் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் லோகேஷ் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சரான மதிவேந்தன், தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: 2026 காரைக்குடியில் சீமானை வீழ்த்தி தவெக வேட்பாளர் பிரபு அபார வெற்றி!

    tnelection

    ராசிபுரம் தொகுதியில் அமைச்சரை வீழ்த்தி லோகேஷ் தமிழ்செல்வன் பெற்றுள்ள இந்த வெற்றி, தவெக-வின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் சபாநாயகரின் மகனான லோகேஷ் பெற்றுள்ள இந்த வெற்றி அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.

    திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெக-வை ஏற்றுக்கொண்டுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வெற்றியைத் தொடர்ந்து ராசிபுரம் பகுதியில் தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    மேலும் படிங்க
    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    தமிழ்நாடு
    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share