• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கடி?... நேரடி வார்னிங் கொடுத்த விஜய்..! தவெகவில் பரபரப்பு! 

    தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு யாராவது பணம் வாங்கினால் பதவி பறிக்கப்படும் என நேரடியாக விஜய் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Fri, 24 Jan 2025 12:42:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Leader Vijay Direct warning to bussy anandh

    தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு யாராவது பணம் வாங்கினால் பதவி பறிக்கப்படும் என நேரடியாக விஜய் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லை. தமிழக வெற்றிக் கழக விவகாரத்தில் விஜய் சொல்லும் பேச்சை புஸ்ஸி  ஆனந்த் கேட்பது இல்லை என அக்கட்சியின் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலான நிலையில், தற்போது பதவிக்காக வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆதங்கத்தைக் கொட்டிய வாட்ஸ் அப் மெசெஜ்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

    Bussy anandh
    விழுப்புரம் மாவட்டத் தலைவராக உள்ள குஷி மோகன் என்பவர் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்பதாக அம்மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் தொண்டர் ஒருவர் பதிவிட்டது வைரலாகி வருகிறது.தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 19 அணிகள் உள்ளன. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயித்து வசூல் வேட்டை நடப்பதாகவும், இதனை தலைமையேற்று நடத்துவதே புஸ்ஸி ஆனந்த் தான் என்றும் புகார்கள் கிளம்பின. 

    இதையும் படிங்க: 117 மாவட்ட செயலாளர்கள்...முதல் பட்டியலில் 25 பேர் அறிவிப்பு...விஜய் ஆசி...பட்டியல் இதுவா?

    இந்த தகவல் வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில்  “பதவிக்காக பணம் கொடுப்பதோ, வாங்குவதொ தலைமைக்கு தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி உடனடியாக அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களை கட்சியில் இருந்து நீக்க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும்” தெரிவித்திருந்தார். 

    Bussy anandh

    இதனையடுத்து பணம் வசூலிப்பதில் புஸ்ஸி ஆனந்த் தான் முக்கிய நபர் என குற்றச்சாட்டப்படும் நிலையில், அவரை விஜய் எப்படி சும்மா விட்டார் என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழக அணிகளில் உள்ள பதவிகளுக்கு யாராவது பணம் கேட்டால் புஸ்ஸி ஆனந்திற்கு புகார் தெரிவிக்கலாம் என அவரது பர்சனல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மெசெஜில் கிளைக்கழகம், வார்டு, நகரம், பேரூராட்சி, மாவட்டம் ஆகிய பதவிகளைத் தவிர்த்து, அணிகளில் உள்ள பதவிகளுக்கு யாராவது பணம் கேட்டால் மட்டும் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. 

    அப்படியென்றால் அணிகள் தவிர்த்து மற்ற பதவிகளுக்கு பணம் வசூலிப்பது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு தெரிந்து தான் நடக்கிறதா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல், அடிமட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வரை பதவிக்கு பணம் வாங்குவது தொண்டர்களை கடுப்பில் ஆழ்த்தியது. 

    Bussy anandh

    இந்த விவகாரத்தில் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என தவெக தொண்டர்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜயிடம் இருந்து அதிரடி உத்தரவு பறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவிகளை நியமிக்க பணம் வாங்கினால் பதவி பறக்கப்படும் என விஜய் கடுமையான வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நிர்வாகிகள் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபடுவது புஸ்ஸி ஆனந்திற்கும் தெரியும் என்ற தகவல் வெளியான நிலையில், விஜய் கொடுத்த எச்சரிக்கை புஸ்ஸி ஆனந்திற்கும் சேர்த்தே என்கின்றனர் தவெக தொண்டர்கள். 

    Bussy anandh

    விஜயின் இந்த எச்சரிக்கை புஸ்ஸி ஆனந்திற்கு கடும் நெருக்கடியாக மாறியுள்ளது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட தலைவர்கள் பதவிகள் இறுதியாகியிருக்கும் நிலையில், பனையூர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு 20 பேரைக் கொண்ட மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கும் விஜய் இதே வார்னிங்கை கொடுத்த பிறகே அறிவிப்பை வெளியிடுவார் எனக்கூறப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: வண்டிக்கு வாடகை தரக்கூட காசில்லையா?... உழைச்ச பணத்த கொடுக்கலன்னா ஆடியோ வெளியாகும் - தவெக தலைவர் விஜய்க்கு அடுத்த சிக்கல்! 

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share