• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!

    அதுமட்டுமல்ல விஜய் வருகின்ற நாட்களில் மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக சந்திப்பார் என்றும், அப்படின்னும் கட்சி வட்டாரங்களிலிருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
    Author By Amaravathi Tue, 03 Jun 2025 18:11:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Leader Vijay Plan All tamilnadu tour

    ஜனநாயகன் படத்தோட சூட்டிங் எல்லாம் முடிஞ்சுச்சு. அப்புறம் என்னப்பா விஜய் நேரடி கள அரசியல் தானே அப்படின்னு எல்லாருமே எதிர்பார்த்துட்டு இருக்கோம். அதே மாதிரிதான் விஜய் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவரினுடைய மாநில அளவிலான சுற்று பயணம் தான் அடுத்த மாதம் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்ல விஜய் வருகின்ற நாட்களில் மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக சந்திப்பார் என்றும், அப்படின்னும் கட்சி வட்டாரங்களிலிருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

    vijay

    அடுத்த 15 நாட்கள்ல கட்சியின் உள்கட்டமைப்பு, பூத் கமிட்டிகள் மற்றும் பிரிவு உறுப்பினர்கள் குறித்து அவர் மதிப்பாய்வு செய்வார்ன்னு சொல்றாங்க. அதே மாதிரி விஜயனுடைய சுற்றுப்பயணம் ஜூலை மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது. அது வந்து மண்டல மண்டலமாக பிரித்து ஜூலையிலிருந்து மொத்தம் 120 நாட்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் ஒரு திட்டமும் போட்டுருக்கிறார்களாம். அரசியல்ல இந்த ஒரு சுற்றுப்பயணம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் அப்படின்னு சொல்றாங்க. இதன் பிறகு இந்த சுற்று பயணத்திற்கு பிறகுதான் அடுத்த கட்ட பிரச்சாரம் எப்படி பண்ணலாம்?

    இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!

    vijay

    கூட்டணி சம்பந்தமான முடிவுகளை எப்படி எடுக்கலாம்? அப்படிங்கிறத பிளான் பண்ண இருக்கறாங்களாம். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கோயம்புத்தூர்ல பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்த பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசலிக்கும் நிகழ்ச்சியுமே நடத்தி வருகிறார். அதே மாதிரி நாளை இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக கடந்த 30ஆம் தேதிதான் நிறைய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    vijay

    இனி அடுத்து இரண்டாம் கட்ட விழா நாளை நடைபெற இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் ஏற்கனவே கட்சி ரீதியாக 120 மாவட்டங்களை பிரிக்கிறோம் அப்படின்னு சொல்லி இருந்தாங்க. அப்படி பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்கள்ல 114 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை மட்டுமே அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திற்கும் 19 மாவட்ட செயலாளர்கள் அப்படின்னு சொல்லி ஆறு கட்டங்களாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கடைசியா இந்த அறிவிப்பு ஆறாவது கட்டம் எப்ப வெளியானது அப்படின்னா மார்ச் 13 ஆம் தேதிதான். அதன் பிறகு மிச்சம் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் பற்றி எந்த ஒரு அறிவிப்புமே வெளியிடப்படவில்லை. 

    vijay

    இன்னும் கூடுதலாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க இருக்கிறார்களா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு இதனை பற்றி எந்த பேச்சுக்களுமே இயலவில்லை. அதன்படி, பார்க்கிறப்போ தூத்துக்குடி, தென்காசி, சென்னை துறைமுகம், திருத்துறை பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னும் நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும். இது சம்பந்தமாக வெளியாகக்கூடிய தகவலின் படி மிச்சம் இருக்கக்கூடிய அந்த மாவட்டங்கள்ல பிரச்சனைகளும் குழப்பங்களும் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் தாமதமாகிறது அப்படிங்கிற ஒரு தகவலுமே கிடைத்திருக்கிறது. 

    அதனால் இது குறித்த அறிவிப்பு இன்னும் சிறு தினங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படத்தை இன்று முடித்திருக்கிறார் விஜய். படத்தினுடைய அப்டேட் வந்து அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகும் எனக்கூறப்படுகிறது. அதனையடுத்து 120 நாட்களுக்கு அவர் சுற்று பயணம் மேற்கொள்ள திட்டம் போட்டிருக்கிறார் என்பது தவெகவினருக்கு புது உற்சாகம் கொடுத்துள்ளது. 
     
    இதையும் படிங்க: மேலும் ஒரு கட்சி நிர்வாகி அவுட்... தவெகவில் தொடரும் கட்சி தாவல்!!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share