• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன நடக்கபோகுதோ..! பெரும்பான்மை நிரூபிக்கும் தவெக..! சட்டசபைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய்..!

    சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சட்டசபைக்கு முதல்வர் விஜய் புறப்பட்டார்.
    Author By Nila Tue, 12 May 2026 09:24:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk Vijay

    தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முக்கிய தருணத்தை எதிர்நோக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள விஜய், ஆளுநர் உத்தரவின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். 

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாடு ஹங் அசெம்பிளியாக மாறியது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. தவெகவுக்கு மட்டும் 108 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ, சிபிஐ(எம்), விசிக (2), ஐயூஎம்எல் (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று 120-க்கும் மேல் எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதி செய்தார் முதல்வர் விஜய்.

    Cm vijay 2026

    இதனைத் தொடர்ந்து மே 10-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 தவெக அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்தபோதே, பெரும்பான்மையை சட்டமன்றத் தளத்தில் நிரூபிக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த நிலையில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இதையும் படிங்க: தவெக தொண்டர்கள் ஷாக்... விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு...!

    இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இன்று சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டசபைக்கு முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக முதல்வர் விஜய் பேரவைக்கு புறப்பட்டார். பேரவை நிகழ்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி...நடுரோட்டில் பட்டாசு வெடித்து தவெக மா.செ. பிறந்தநாள் கொண்டாட்டம்... ஸ்தம்பித்து போன திருக்கோவிலூர் போக்குவரத்து...!

    மேலும் படிங்க
    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!

    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!

    எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!

    தமிழ்நாடு
    ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    அரசியல்
    உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

    உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share