• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நம்மள பாத்தாலே நடுங்குறாங்க... நம்ம ஆட்டம் தான் இனி! விஜய் அறைகூவல்..!!

    தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்தாலே ஆளும் அரசு அஞ்சி நடுங்குவதாக விஜய் விமர்சித்தார்.
    Author By Nila Sun, 21 Sep 2025 13:20:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay--dmk

    விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று நாகை, திருவாரூரில் விஜய் பிரச்சாரம் நடத்தினார். இந்த நிலையில், தொண்டர்களின் பாசத்திற்கு நிகரில்லை என மனம் நெகிழ்ந்து விஜய் கூறியுள்ளார்.

    வாகை சூடும் வரலாறு திரும்புகிறது., உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் தொடங்கினோம் என்றும் இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்ததாகவும் தெரிவித்தார் .

    campaign

    நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்றார். ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காய்த்த மரம்தான் கல்லடிப்படும்! கணைகள் பொய்த்துவிடும்.. சேகர்பாபு உறுதி..!

    இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றும் நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன் எனவும் கூறினார்.

    மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை என்றும் இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும் என்றும் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எதே திமுக VS தவெக- வா? அய்யாசாமி பரீட்சை எழுத்திட்டு வாங்க பேசலாம்… விளாசிய அதிமுக மாஜி அமைச்சர்…!

    மேலும் படிங்க
    நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    சினிமா
    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    அரசியல்
    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!!  அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    அரசியல்
    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்..!! ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனு கதறல்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

    ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்..!! ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனு கதறல்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

    சினிமா
    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    அரசியல்

    செய்திகள்

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    அரசியல்
    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!!  அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    அரசியல்
    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    அரசியல்
    முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    தமிழ்நாடு
    மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!

    மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share