• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாற்றம் இல்லை... வெறும் ஏமாற்றம் மட்டுமே! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 06 Aug 2026 16:41:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK's Agri Budget Delivers Only Disappointment: DMK MLA MRK Panneerselvam Slams CM Vijay Government.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் புதிய அறிவிப்புகள் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்ததாகக் கூறினார்.

    DMK

    மாற்றம் எனப் பேசி வந்த ஆளும் அரசு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு திமுக அரசு அறிவித்த மானியத் திட்டத்தையே பெயர் மாற்றி அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட திட்டமோ, மானாவாரி விவசாயிகளுக்கான மானியத் திட்டங்களோ இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றார்.

    இதையும் படிங்க: "வறட்சி எங்கே?.. புகழ்ச்சி மட்டுமே!" டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லை என மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    திமுக ஆட்சியில் 77 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்துடன் இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் அதற்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். மேலும், நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதாக அளித்த வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும், மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் ரத்து அல்லது நிவாரணம் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: Ex. அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்..!! ஆபாசமாக பேசிய வழக்கில் அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    அருணாச்சலப் பிரதேசத்தின் 27 பகுதிகள் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சேர்ப்பு.. சீனாவுக்கு இந்தியாபதிலடி!

    அருணாச்சலப் பிரதேசத்தின் 27 பகுதிகள் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சேர்ப்பு.. சீனாவுக்கு இந்தியாபதிலடி!

    தமிழ்நாடு
    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    தமிழ்நாடு
    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    தமிழ்நாடு
    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    இந்தியா
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share