• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைக்கு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிக கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 21:52:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin Slams EPS Over Removal of Periyar Image at Madurai Meeting; Hits Back at PM Modi.

    மதுரையில் நடைபெற்ற பாஜக - அதிமுக கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு, தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காரசாரமான பதிலடியை வழங்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் முற்றிலும் அடிமையாகிவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மதுரை கூட்டத்திற்காக அதிமுகவினர் பெரியார் படத்தை முகப்பில் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு, அங்கிருந்து பெரியார் படத்தை அகற்றச் சொன்னார்கள். அதற்கு அடிமைப்பட்டுப் படத்தையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பாஜக சின்னத்தை வைத்துள்ளனர். அண்ணாவின் பெயரை எடுத்துவிட்டு அமித் ஷாவின் பெயரை வை என்று சொன்னால் கூட எடப்பாடி பழனிசாமி உடனே செய்வார்" எனச் சாடினார்.

    அமித் ஷா

    நேற்றையக் கூட்டத்தில் பிரதமர் மோடி, என்னைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்' என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த உதயநிதி, நாங்கள் உங்களைப் பார்த்து பயப்படவில்லை. உங்களுடன் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லுங்கள், அவரது சம்மந்தி மீதுள்ள கேஸைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று! உங்கள் கூட்டணியில் உள்ள பலரை மிரட்டி வைத்துள்ளீர்கள், அவர்களைப் பார்த்துச் சொல்லுங்கள் பயப்பட வேண்டாம் என்று எனக் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: 4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    தனது அரசியல் வாழ்வு குறித்துப் பேசிய உதயநிதி, "பொது வாழ்க்கைக்கு வந்து நான் முதன்முதலாகப் பங்கேற்ற போராட்டமும், கைதானதும் சி.ஏ.ஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NRC) சட்டங்களை எதிர்த்துத்தான். இஸ்லாமிய பெருமக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டங்களை நான் கிழித்தெறிந்தேன்" எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

    வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியச் சமுதாயம் என்றென்றும் திமுக பக்கமே நிற்கும் என்றும், இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி அமைப்பதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்த அதே நாளில், அவரை 'அடிமை' என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அரசியலில் இன்னும் கத்துக்குட்டி.. பாஜவுக்கு முரட்டு அடிமை என விமர்சித்த உதயநிதிக்கு இபிஎஸ் தக்க பதிலடி..!!

    மேலும் படிங்க
    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    சினிமா
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share