• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அதிகார துஷ்பிரயோகம்"..! பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா.? கொந்தளித்த TTV தினகரன்..!

    செவிலியர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Tue, 06 Oct 2026 11:47:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ammk ttv dinakaran tvk

    செவிலியர்களின் நியாயமான போராட்டத்தை அடக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்று கூறி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் நேற்று இரவோடு இரவாக காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று கைது செய்து மண்டபத்தில் அடைத்திருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தினகரன் கூறினார்.தங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடி வரும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தமிழ்நாடு அரசு, காவல்துறையை ஏவல்துறையாக மாற்றியிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    AMMK

    போராட்டக் களத்தில் மின்சாரத்தைத் துண்டித்தும், பந்தல்களை அகற்றியும், செவிலியர்களுக்குக் காயம் ஏற்படும் அளவிற்கு அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும் அராஜகப் போக்கில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.முறையான முன் அனுமதி பெற்று அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களை இவ்வாறு நடத்தியது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று தினகரன் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன்பு போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்தும், தேர்தல் அறிக்கையில் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்தும், ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராடும் செவிலியர்களைக் காவல்துறையை வைத்து அடக்கி ஒடுக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: குடிநீர் TO தூய்மைப் பணி வரை..! தவெக ஆட்சியா.? தனியாரின் ஆட்சியா.? TTV தினகரன் சரமாரி கேள்வி..!!

    போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்களைப் பார்த்து காவலர் ஒருவரே “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டு, சினிமாவில் தான் ஹீரோ; நிஜத்தில் தான் ஒரு வில்லன் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவிக்க முற்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பினார்.கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்க முன்களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் காம்ப்ரமைஸ் ஆகுவிங்களா CM..? பாலியல் குற்றம்... பொளந்து கட்டிய TTV தினகரன்.!

    மேலும் படிங்க
    பரந்தூர் கைவிடப்பட்ட பின் புதிய இடம் எங்கே?: சென்னையின் 2-வது ஏர்போர்ட் குறித்து டிட்கோ RTI பதில்!

    பரந்தூர் கைவிடப்பட்ட பின் புதிய இடம் எங்கே?: சென்னையின் 2-வது ஏர்போர்ட் குறித்து டிட்கோ RTI பதில்!

    தமிழ்நாடு
       இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமனம்!

    இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமனம்!

    இந்தியா
    சீனா ஓபன் டென்னிஸ் இறுதியில் வெற்றி.. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஜோகோவிச்!!

    சீனா ஓபன் டென்னிஸ் இறுதியில் வெற்றி.. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஜோகோவிச்!!

    இதர விளையாட்டுகள்
    ஹவுதிகள் மீது அதிரடி தாக்குதல்.. சவுதி படைகளின் ஆக்ரோஷம்! ஷாக் வீடியோ..!!

    ஹவுதிகள் மீது அதிரடி தாக்குதல்.. சவுதி படைகளின் ஆக்ரோஷம்! ஷாக் வீடியோ..!!

    உலகம்
    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    இந்தியா
    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share