• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இந்த முறை இரட்டை இலை தான்..! ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி வாக்குச் சேகரிப்பு..!

    அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    Author By Nila Fri, 03 Apr 2026 13:07:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Valarmathi

    அதிமுகவின் மூத்த பெண் தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக அறியப்படுபவர் பா. வளர்மதி. இளம் வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்ட வளர்மதி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். கட்சியின் பேச்சாளராகவும், பின்னர் மகளிரணி செயலராகவும் பொறுப்பேற்று, பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தியவர் என்ற பெயரைப் பெற்றார். அவரது அரசியல் பயணம் 1980களின் தொடக்கத்தில் தொடங்கியது.

    1984ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2001ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ச்சியாகப் பங்களித்தார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுகளில் இரு முறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    ADMK

    முதலில் 2001 முதல் 2004 வரை சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத் திட்டத் துறை அமைச்சராகவும், பின்னர் 2004 முதல் 2006 வரை கிராமப்புறத் தொழில்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2011ஆம் ஆண்டு மீண்டும் சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, 2016 வரை தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து திட்டங்கள், கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மாற்றங்களின் போதும் வளர்மதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதியாக நின்றார்.

    இதையும் படிங்க: பழைய துரோகங்களை மறைக்க திமுகவின் புது மாய வலை..! அதிமுக வளர்மதி விமர்சனம்..!!

    கட்சியின் மகளிரணி செயலராகவும், செய்தித் தொடர்பாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்த இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பா. வளர்மதியை களமிறக்கியது. இந்த நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக வளர்மதி மேற்கொண்டு வருகிறார். இந்த முறை அதிமுக ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார். வள்ளுவர் கோட்டம் பகுதியில் பரப்புரை நடத்திய வளர்மதிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

    இதையும் படிங்க: போலி பெண் விடுதலை... முகத்திரை கிழிஞ்சது..! வெளுத்து வாங்கிய வளர்மதி..!

    மேலும் படிங்க
    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    சினிமா
    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    குற்றம்
    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    அரசியல்
    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!!  கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share