• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டாலின் வெறும் வாய் சவடால் தான்! "NO USE"... லெஃப்ட் ரைட் வாங்கிய வானதி..!

    அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால் எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Nila Sat, 19 Apr 2025 00:15:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vanathi-srinivasan-about-mk-stalin

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால் எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை, கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்றும் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள்., மத்திய அரசும் விடாது என்றும் கூறினார்.

    BJP MLA

     மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம் என்றும் மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால் கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது எனவும், இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா ., எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது., டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது., அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள்., எங்க தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் என திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் தன்னிலை மறந்து பேசி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!

    BJP MLA

    அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்பதை அவரது பேச்சு உறுதிப்படுத்தி உள்ளதாகவும், அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால், அதுபற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும் எனது உன் கேள்வி எழுப்பினார். காங்கிரஸின் கூட்டணிக்காக பிரணாப் முகர்ஜியிடமும், குலாம்நபி ஆசாத்திடமும், கைகட்டி நின்றவர்கள் யார்?, 2011ல் அண்ணா அறிவாலயத்தின் மாடியில் அன்றைய காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு அஞ்சி நடுங்கி, காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியவர்கள் யார்? இந்திரா காந்திக்கு அஞ்சி நடுங்கி கச்சத்தீவை தாரைவார்க்க உதவியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

    BJP MLA

     மத்தியில் ஆளும் கட்சியோடு, அரசியல் ரீதியாக மாநிலத்தை ஆளும் கட்சி முரண்படலாம். ஆனால், மத்திய அரசோடு, மாநில அரசு மோதுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு அவரைப் பற்றிய முதலமைச்சர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போல எனவும் விமர்சித்துள்ள.  தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. என்று கூறியுள்ள வானதி சீனிவாசன், ஸ்டாலின் வாய் சவடால் விடலாம். அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்று சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: கை நழுவிய பாஜக மாநில தலைவர் பதவி; வானதி சீனிவாசன் கொடுத்த பதில்...!

    மேலும் படிங்க
    காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!

    காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!

    அரசியல்
    காலையிலேயே அதிபயங்கரம்...!! -  நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!

    காலையிலேயே அதிபயங்கரம்...!! - நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (13-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (13-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!

    காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!

    அரசியல்
    காலையிலேயே அதிபயங்கரம்...!! -  நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!

    காலையிலேயே அதிபயங்கரம்...!! - நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share