• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    USAID: அடித்துக்கொள்ளும் பாஜக-காங்.! அமெரிக்க உதவியோடு இந்தியாவில் செயல்படும் திட்டங்கள் தெரியுமா?

    இந்தியாவுக்கு “வோட்டர் டர்ன்அவுட்” எனும் திட்டத்துக்காக ஆண்டு தோறும் 2.10 கோடி டாலர் நிதியை அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் ரத்து செய்தார். ஆனால், இந்த நிதியின மூலம் அமெரிக்காவின் உதவியோடு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
    Author By Pothyraj Sat, 22 Feb 2025 16:43:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    view-on-usaid-scheme-in-india

    இந்தியாவுக்கு “வோட்டர் டர்ன்அவுட்” எனும் திட்டத்துக்காக ஆண்டு தோறும் 2.10 கோடி டாலர் நிதியை அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் ரத்து செய்தார். ஆனால், இந்த நிதியின மூலம் அமெரிக்காவின் உதவியோடு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நிதியைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று பாஜகவும், மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் மாறி, மாறி அறிக்கைப் போர் நடத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ இந்தியாவில் யாரையே தேர்தலில் தேர்வு செய்ய “வோட்டர் டர்ன்அவுட்” என்ற பெயரில் ஆண்டு தோறும் 2.10 கோடி டாலர்கள் நிதி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா பணக்கார நாடு, அதிகமாக பணம் இருக்கிறது, அதிகமாக வரிவிதிக்கிறது. அமெரிக்க மக்களின் வரிப்பணம் இந்தியாவுக்கு செலவிடமாட்டேன்” எனத் தெரிவித்து அந்த நிதியை ரத்து செய்தார்.

    #swach bharat mission

    அதிபர் ட்ரம்ப் பேச்சைக் கேட்டுகொந்தளித்த பாஜக தலைவர்கள் “ வோட்டர் டர்ன் அவுட் நிதியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ “ முட்டாள்தனமாக பேசுகிறது பாஜக, வோட்டர் டர்ன் அவுட் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று பாஜகவை வலியுறுத்தியது. அப்படியென்றால் அமெரிக்கா வழங்கிய “வோட்டர்ஸ் டர்ன்அவுட்” நிதி எங்கு போனது, யார் செலவு செய்தார்கள், யாரிடம் இருக்கிறது என்பதற்கு இந்த செய்தி விளக்கம் அளிக்கிறது. உண்மையில் அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கும் “வோட்டர்ஸ் டர்ன்ஸ் அவுட்” நிதி எங்கும் செல்லவில்லை மத்திய அரசுதான் செலவிட்டு வருகிறது. கடந்த 1951ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போதுவரை இந்த நிதியுதவியை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. 

    இதையும் படிங்க: மீண்டும் விலை உயரும் சமையல் எண்ணெய்.. எவ்வளவு அதிகரிக்கும்? என்ன காரணம்?

    #swach bharat mission

    அமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் அவசரகால உணவு நிதி என்ற பெயரில் இந்த நிதியை இந்தியாவுக்கு வழங்க உத்தரவிட்டார். இதுபடிப்படியாக அதிகரித்து, அமெரிக்கா இந்தியாவின் உள்கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு, கட்டிடங்கள் கட்டுதல், பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அமெரிக்காவின் நிதியுதவி இந்தியாவில் கல்வித்துறை, தடுப்பூசி, சுகாதாரப்பணிகளுக்கு செலவிடப்பட்டது. அதிலும் மக்களின் சுகாதார விஷயத்துக்கு அமெரிக்க நிதி கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.

    குறிப்பாக எச்ஐவி, காசநோய், மகப்பேறு, குழந்தை பிறப்பு, தடுப்பூசி திட்டங்களுக்கு அதிகமாக செலவிடப்பட்டது. 2024ம்ஆண்டில் 7.93 கோடி  அமெரிக்கா நிதியுதவி வழங்கியுள்ளளது.பொருளாதாரம், எரிசக்தி, குடிநீர், கழிவுநீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் அமெரிக்கா நிதி வழங்கியுள்ளது. USAID இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த 1992 முதல் 2022 வரை ஏறக்குறைய 65 சதவீத அமெரிக்க நிதி இந்தியாவுக்கு உணவுக்காக வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு முடிந்த உணவு உதவித்திட்டத்துக்கு வழங்கப்பட்டு 2012ம் ஆண்டு திட்டம் முடிக்கப்பட்டது.

    #swach bharat mission

    ஸ்வச் பாரத் மிஷன்: பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான க்ளீன் இந்தியா எனப்படும் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்துக்கும் அமெரிக்கா நிதியுதவி செய்து வருகிறது. மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் USAID அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2015, ஜனவரி 13ம் தேதி செய்துள்ளது
    இதன்படி, இந்தியாவில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார கழிவறை வசதிகள் செய்து தருவதற்காக ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அமெரி்க்கா நிதியுதவி செய்தது. குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்கள், வாஷ் திட்டம், கேபிஎம்ஜி ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து USAID அமைப்பு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறைக்கு உதவியது.

    உத்தரப்பிரதேசத்தின் ஜல் நிகம், USAID மற்றும் கேபிஎம்ஜி அமைப்பால் தொடக்கப்பட்டு அம்ருத்2.0 அமைப்பால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு மாநாடு 2019, செப்டம்பர் 24 முதல் 26ம் தேதிவரை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் USAID அமைப்பின் நிதியுதவியால் நடத்தப்பட்டது.

    #swach bharat mission

    மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையும், USAID அமைப்பும் சேர்ந்து சுத்தமான எரிசக்தி திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் USAIDஇணைந்து வனங்களை பாதுகாத்தல், காலநிலை மாறுபாடு போன்ற திட்டங்களை நடத்தியது, இதற்கும் USAID உதவி செய்தது. USAID அமைப்பு உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக உதவி செய்து வருகிறது. குறிப்பாக பொருளாதார வளரச்சி, சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, மனிதநேய உதவிகள், காலநிலை மாற்றம், ஜனநாயகம் காத்தல், நிர்வாகம் ஆகியவற்றுக்காக உதவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கும்பமேளா கோலாகலம்.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share