• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் களமிறங்கிய 65 Anti-Drug Teams! முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளான்..!!

    முதல்வர் விஜய் கண்காணிப்பில் 65 போதை பொருள் தடுப்பு படைகள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படுகின்றன.
    Author By Nila Tue, 19 May 2026 17:26:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay cm

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இந்த சமூக விரோதப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்று முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்ட அவர், போதைப்பொருள் தடுப்பை மிக முக்கியமான அரசு நிகழ்ச்சி நிரலாக்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படைகள் முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த திட்டத்தின்படி, மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தடுப்பு படை காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், 9 மாநகரக் காவல் மாவட்டங்களில் சென்னை, ஆவடி, தாம்பரம், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று அல்லது அதிகம் என்ற அடிப்படையில் 28 காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 65 இடங்களில் இந்த சிறப்பு படைகள் இயங்கும். சென்னையில் மட்டும் 12 இடங்களில் இத்தகைய தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை வடக்கு மண்டலத்தில் மூன்று தனிப்படைகள் உருவாக்கப்படுகின்றன. 

    Cm vijay

    சென்னை வடக்கு மண்டலத்தில் 3 போதைப்பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு படை CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: திருநங்கைகளின் உரிமைக்குரல்..! செவி சாய்த்த முதல்வர் விஜய்..! முக்கிய ஆலோசனை..!

    இந்த சிறப்பு படைகள் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். சொத்துக்களை முடக்குதல், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! நம்ம தமிழக CM-க்கு மாசம் இவ்ளோ சம்பளமா..!! அப்போ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு..??

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share