• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

    நெல்லையில் ஏப்.8ம் தேதி விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 07:30:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay got campaign permission at nellai

    2026 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் 234 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜய் தமிழகம் முழுவதுமே பல்வேறு ஊர்களுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சமயங்களில் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். 

    ஆகவே தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் போதிய இடவசதி, தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரும் பட்சத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் களமிறங்கும் அதிமுக..! பாஜக விட்டுக் கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!

    இந்நிலையில் நெல்லையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்.8ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். அதற்காக கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மோனிகா ராணா மற்றும் காவல் துறையினரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

    காவல்துறையினர் தமிழக வெற்றி கழகத்தினர் பிரச்சாரத்திற்காக குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்துவிட்டு போதிய இடவசதி இல்லாததால் ராஜகோபாலபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

    இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் 2வதாக நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர். அங்கு காவல் துறையினர் போதிய வசதிகள் அந்த இடத்தில் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அதன் பின்னர் காவல்துறையினர் போதிய தண்ணீர் வசதி மருத்துவ வசதி உள்ளிட்ட 19 நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!

    மேலும் படிங்க
    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..?  ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

    உலகம்
    வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!

    குருவாயூர் மற்றும் ராஜராஜேஸ்வரம் கோயில்களுக்கு ஆனந்த் அம்பானி வாரி வழங்கிய நன்கொடை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share