• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நான் ஓடிப்போகவில்லை! இந்தியாவுக்கு திரும்பாதது ஏன்? விஜய் மல்லையா வெளியிட்ட அதிர்ச்சி விளக்கம்!

    தனது விவகாரத்தில் இந்திய அரசு தனக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துள்ளதாகவும் விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Pandian Wed, 09 Sep 2026 11:52:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay-Mallya-India-Return-Legal-Ban-Rs-14131-Crore-Assets

    லண்டன்: இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வேண்டுமென்றே இந்தியாவுக்கு திரும்புவதைத் தவிர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டனை விட்டு வெளியேற தனக்கு சட்டப்பூர்வமாகத் தடை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    விஜய் மல்லையா மீது பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016-ம் ஆண்டு அவர் பிரிட்டனுக்கு சென்றார். பின்னர், 2019-ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் விஜய் மல்லையா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    BankFraudCase

    அந்த ஆவணத்தில், 2021-ம் ஆண்டிலேயே தன்னுடைய ரூ.14,131.60 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக மல்லையா கூறியுள்ளார். அதே நேரத்தில், தன்னை தொடர்ந்து வங்கி மோசடியாளர் என்றும், நாட்டை விட்டு தப்பிச் சென்றவர் என்றும் கூறுவதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும், 1992-ம் ஆண்டு முதல் பிரிட்டனில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும், இந்தியாவுக்கு திரும்புவதை தான் திட்டமிட்டு தவிர்க்கவில்லை என்றும் மல்லையா குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனை விட்டு வெளியேறுவதற்கு தனக்கு சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தனது விவகாரத்தில் இந்திய அரசு தனக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துள்ளதாகவும் விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.

    மல்லையாவின் இந்தப் பதிவு, நீண்டகாலமாக நீடித்து வரும் அவரது வழக்கு விவகாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தரப்பின் விரிவான பதில் வெளியாகும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

    மேலும் படிங்க
     “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசியல்
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்

    செய்திகள்

     “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசியல்
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share