• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!

    இந்த விவகாரம் தொடர்பாக இந்தூர் போலீசில் ஆறு புகார்கள் பதிவாகியிருப்பதை குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா உறுதி செய்துள்ளார்
    Author By Pandian Tue, 01 Sep 2026 11:02:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Name Used In Online Fraud Fake Charity Loan Scam Madhya Pradesh

    இந்தூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பெயரை பயன்படுத்தி, அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி ஆன்லைன் மூலம் பணமோசடி செய்ததாக மத்திய பிரதேசத்தில் பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இந்தூர் போலீசில் கடந்த மாதம் ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வரும்தாக கூறப்படும் மோசடி கும்பல், விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளையின் நிர்வாகிகள் என பொதுமக்களை ஆன்லைன் வழியாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் நிதி தேவைப்படுபவர்களை குறிவைத்து இந்த மோசடி நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலில், தகுதியானவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்றும், சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு குறைந்த சிரமத்தில் கடன் பெற்றுத் தரப்படும் என்றும் அந்த நபர்கள் ஆசை வார்த்தைகளை கூறியதாக புகார்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    இதனை நம்பி தொடர்பு கொள்ளும் நபர்களிடம், விண்ணப்பப் பதிவு கட்டணம், ஆவண சரிபார்ப்பு கட்டணம், கடன் செயலாக்க கட்டணம் என வெவ்வேறு காரணங்களை கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    cybercrime

    இந்த வகையில் ஒருவரிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை பணம் பெறப்பட்டதாக போலீசில் அளிக்கப்பட்ட புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பணம் செலுத்திய பிறகு, உறுதியளித்தபடி நிதியுதவியோ அல்லது கடனோ வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதன்பிறகு தொடர்பு கொண்டபோதும் உரிய பதில் கிடைக்காமல், மோசடி கும்பல் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக இந்தூர் போலீசில் ஆறு புகார்கள் பதிவாகியிருப்பதை குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரபலங்களின் பெயர், அறக்கட்டளை அல்லது சமூக நலத்திட்டங்களின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் கேட்கும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் செலுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்ப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    மேலும் படிங்க
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    தமிழ்நாடு
    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share