• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எனக்கு உறுதுணை செங்கோட்டையன்... பதவிகளை வாரிவழங்கி விஜய் அறிவிப்பு...!

    தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு கட்சிப் பதவியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 27 Nov 2025 17:34:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijya sengottaiyan

    அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தின் இணைந்துள்ளார். அவருக்கு பொறுப்பு வழங்கி தமிழக கட்சி கழக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

    தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர் செங்கோட்டையன் என்றும் தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் எனவும் தெரிவித்தார். அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர் மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என்று கூறினார். இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். 

    admk ex minister

    ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்தார். இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க தனக்கு செங்கோட்டையன் உறுதுணையாகச் செயல்படுவார் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: MGR, அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன்... தவெக தொண்டர்கள் புடைசூழல் மரியாதை...!

    மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார் என்றும் என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார். 

    மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று விஜய் தெரிவித்தார் 

    இதையும் படிங்க: “சேகர் பாபுவை சந்திக்கவில்லை... பாஜகவை கண்டு கொள்ளவில்லை” - படு ஓபனாக பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

    மேலும் படிங்க
    போரால் அடித்த ஜாக்பாட்...  தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

    போரால் அடித்த ஜாக்பாட்...  தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

    உலகம்
    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    அரசியல்
    தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!

    தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    இந்தியா
    45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    அரசியல்
    ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

    ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share