• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.எம்.சார் இதுக்கு உங்க பதில் என்ன?... விருதுநகரில் நெசவாளர்கள் மாஸாக கூடி எடுத்த அதிரடி முடிவு...!

    தங்களின் போராட்டத்தை ஊர் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ரத வீதிகளில் ஊர்வலம் சென்ற நெசவாளர்கள்.
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 17:48:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virudhunagar-weavers-protest

    கூலி உயர்வு மற்றும் நிவாரணம் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கண்டு கொள்ளாத தமிழக அரசை  கண்டித்து நெசவாளர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் போராட்டத்தை ஊர் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ரத வீதிகளில் ஊர்வலம் சென்ற நெசவாளர்கள்.

    விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பிரதானமாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை  நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 4மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 
    இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்தும், பிச்சை எடுத்தும்,சாலை மறியலில் ஈடுபட்டும் கடந்த 10 நாட்களாக நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: காமராஜர் படித்த பள்ளிக்கு வரும் முதல்வர் விஜய்? விருதுநகரில் தீவிர ஏற்பாடுகள்!! மதுரைக்கு விசிட்?! எகிறும் எதிர்பார்ப்பு!

    இலையில் தொடர்ந்து நெசவாளர்களை இந்தப் போராட்டம் குறித்தும் நெசவாளர்களின் கோரிக்கை குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று தெற்கு ரத வீதியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு  அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த அறப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் தமிழக அரசு தலையிட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் தங்களின் போராட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நெசவாளர்கள் அனைவரும் நகையின் முக்கிய வீதிகள் மற்றும் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மீனாட்சி என்ற நெசவாளர் கூறுகையில் தங்களுக்கு தாலிக்கு தங்கம் வேண்டாம், தாய்மாமன் சீர் வேண்டாம், நியாயமான கூலி வழங்கினால் மட்டுமே போதுமானது என்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில தங்களுக்கான ஒரு நாள் கூலி 250 ரூபாய் கொடுப்பதற்கு முதலமைச்சருக்கு ஏன் மனம் வரவில்லை என்றும் தங்களுக்கான நியாயமான கூலியை விரைவில் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இது குறித்து ஆதிலட்சுமி என்ற நெசவாளர்  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது வரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தங்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றும் தங்கள் அருகில் இருக்கக்கூடிய இராஜபாளையத்தை சேர்ந்த அமைச்சரும் தங்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை என்றும் இதனால் வெறும் நீர் மட்டும் உணவாக அருந்தி தங்கள் ஒரு வாரமாக பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி வருவதாகவும் ஆகையால் தங்களுக்கான கூலி உயர்வை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.

    இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    தமிழ்நாடு
    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    தமிழ்நாடு
    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    தமிழ்நாடு
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    தமிழ்நாடு
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share