• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்..
    Author By Amaravathi Sat, 18 Apr 2026 22:34:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VK Sasikala slams Edappadi palanisamy

    கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில், கட்சியின் வேட்பாளர் ஏ.எல். சுரேஷ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய சசிகலா, தனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்த துரோகங்கள் குறித்து கடும் உணர்ச்சியுடன் பேசினார்.

    “நான் ஒன்பது வருட காலம் காத்திருந்தேன்... எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ தொல்லைகள் கொடுத்தார்கள். ஆனால் நான் நம்பியவர்களே என் முதுகில் குத்திவிட்டார்கள். அவர்களுக்கு நான் என்ன தவறு செய்தேன் என எனக்கே தெரியவில்லை. உங்களை முதல்வர் ஆக்கியது குற்றமா? அதற்காகதான் என்னை கட்சியில் இருந்து நீக்கினீர்களா?” என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த அவர், “ஃபிரிட்ஜ் வாங்கி தருவதாகவும்,10000, ரூபாய் பணம் தருவதாகவும், சிலிண்டர் காசு கொடுத்து வாங்கினாலே ஒரு மாதம் கழித்து தான் வரும் ஆனால் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒரு மாதத்திற்கே சிலிண்டர் வராத நிலையில் மூன்று சிலிண்டர் தருவார்கள் என்கிறார்கள் — இது ஏமாற்று வேலைதான்,” என்றும் 

    இதையும் படிங்க: விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    மேலும், “நான் இருக்கிறதே மறந்துட்டாங்க... இருவரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்,” என்று அரசியல் எதிரிகளைக் குறிவைத்து குற்றம்சாட்டினார்.

    தம்பி விஜய் அவர்  “ஒரு ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் ஒரு திருமணத்தில் சீப்பை மறைத்து வைப்பது போல அரசியல் நடத்துகிறார்கள். இதற்கு மக்கள் பதில் சொல்ல வேண்டும்,” என்றார்.

    “நான்தான் முதலமைச்சராக ஆக்கினேன்... ஆனால் அந்த நன்றி, விசுவாசம் இல்லை. மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். இவருடைய காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது — எடப்பாடி மக்கள் தக்க பதில் கொடுக்க வேண்டும்,” என்று கடும் விமர்சனம் செய்தார்.

    கோடநாடு கொலை வழக்கை குறிப்பிட்டு, “அவர் முதலமைச்சராக இருந்தபோது சம்பவங்கள் நடந்துள்ளன. பல உயிர்கள் போய்விட்டன. இது சினிமா மாதிரி நடந்துகொண்டிருக்கிறது,” என்று குற்றம்சாட்டினார்.

    “எடப்பாடியில் போட்டியிடும் நமது வேட்பாளர் ஏ.எல். சுரேஷ் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்க வேண்டும்,” என்று மக்களிடம் வாக்கு கோரினார்.

    இதையும் படிங்க: சசிகலா - ராமதாஸ் இடையே கூட்டணி முறிவு...?! - ஒரே ஒரு சின்ன சொதப்பலால் சிதைந்த தேர்தல் வியூகம்...!

    மேலும் படிங்க
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    கிரிக்கெட்
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

    அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு
     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்
    இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்... UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்...!

    இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்... UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share