• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சும்மா சுள்ளுனு..! கொளுத்த போகுது வெயில்..! உஷார் மக்களே... வானிலை மையம் அலர்ட்..!

    தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி வரை வெயில் கொளுத்தும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Nila Thu, 09 Apr 2026 09:59:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Weather

    2026 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் வெயில் கொளுத்தியது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அசாதாரண வானிலை நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. பொதுவாக மார்ச் மாதம் கோடைக்காலத்தின் தொடக்கமாகக் கருதப்பட்டாலும், இந்த ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்தே வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது.

    வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டது, மேலும் முழு மாநிலத்திலும் வெப்ப அலை போன்ற நிலைமைகள் நிலவின. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே மார்ச் முதல் மே வரை தமிழகத்தில், குறிப்பாக வட மற்றும் கடலோரப் பகுதிகளில் வெப்ப அலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே வெப்பநிலை உயரத் தொடங்கியது.

    Heavy heat

    வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களில் மார்ச் 8-ஆம் தேதி வெப்ப அலை போன்ற நிலைமைகள் ஏற்பட்டன. பொதுமக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். 

    இதையும் படிங்க: வெயில் காலம் தொடங்கியாச்சு.. ஆனா தள்ளிப்போகிறது மாம்பழ சீசன்..!! மாம்பழ லவ்வர்ஸ்களுக்கு ஷாக்..!!

    இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட்டாக உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

    மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

    தமிழ்நாடு
    மெட்ரோ பயணிகளே..!! நோட் பண்ணிக்கோங்க..!! இனி இந்த கார்டு மட்டும் தானாம்..!!

    மெட்ரோ பயணிகளே..!! நோட் பண்ணிக்கோங்க..!! இனி இந்த கார்டு மட்டும் தானாம்..!!

    தமிழ்நாடு
    தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான்..!! ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லும் மக்கள்..!! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு..!!

    தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான்..!! ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லும் மக்கள்..!! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு..!!

    தமிழ்நாடு
    ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    தமிழ்நாடு
    தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!

    தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!

    தமிழ்நாடு
    கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

    கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share