• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    35 வார 'கரு'வுக்குள், கை - கால்களுடன் மற்றொரு 'கரு' ; மகாராஷ்டிரா மாநில கர்ப்பிணிப் பெண் வயிற்றில் வினோதம்

    கர்ப்பிணி பெண் ஒருவரின் 35 வார கருவுக்குள், கை கால்கள் முளைத்த மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
    Author By Senthur Raj Thu, 30 Jan 2025 14:40:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Within 35 weeks 'fetus', another 'fetus' with arms and legs; Pregnant woman in Maharashtra state has a strange stomach

    மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவ கால பரிசோதனை செய்து கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின் கருவை "சோனோகிராபி" பரிசோதனை செய்தபோது, அவருக்கு "கருவுக்குள் கரு" என்ற அரிய வகை பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. பெண்ணின் கர்ப்பப்பைக்குள் குழந்தை கருவுற்றபோது, தவறுதலாக சிதைவுற்ற கரு ஒன்று அந்த குழந்தையின் வயிற்றுக்குள் சென்று தங்கி இருக்கிறது. இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. 5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுகுறித்து மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால், "கருவுக்குள் கரு என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். 5 லட்சத்தில் ஒருவருக்கே இதுபோன்ற பிரச்சினை ஏற்படும். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 200 பேர் இதுபோன்ற பிரச்சினையை எதிர் கொண்டுள்ளனர். இந்தியாவில் 10 முதல் 15 பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டு உள்ளது" என்றார்.

    baby

    அவர் மேலும் கூறுகையில், " இந்த சோதனையின் போது அசாதாரணமான ஒன்றை நான் கவனித்தேன். சாதாரணமாக வளரும் கரு 35 வாரங்கள் ஆனால் அதன் அடிவயிற்றில் எலும்புகள் அடங்கிய கூடுதல் அமைப்பு உள்ளது. இந்த உட்கரு கிரிப்டோடி டிமஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான ஒரு பிறவி கோளாறு" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சைஃப் அலிகான் தாக்கப்பட்ட பின்னணியில் நிழல் உலக தாதா கும்பல்..? மகாராஷ்டிரா அமைச்சர் சொன்ன உண்மை..!

    baby

    மேலும், 'தற்போது சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றில் கரு போன்ற அமைப்பு இருப்பதையும், அதற்கு கை, கால்கள் போன்ற அசாதாரண அமைப்பு இருப்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. எனவே, பாதுகாப்பான பிரசவ நடைமுறைகளுக்காக அண்டை மாவட்டமான சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த கர்ப்பிணி பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்"என்றும் அவர் தெரிவித்தார். "இதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க, "ஒட்டுண்ணி இரட்டை கரு'வை அறுவை சிகிச்சை மூலமும் அவற்றலாம் . அறுவை சிகிச்சைக்குப் பிறகு இது போன்ற நிகழ்வுகளில் வெற்றிகரமான முடிவுகள் ஏற்கனவே பதிவாகி இருப்பதால் தாய் மற்றும் கருவின் நலனை உறுதி செய்வதற்காக மருத்துவர்கள் கர்ப்பத்தை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: 3 நாட்களில், தலை வழுக்கையாகும் "டக்ளா வைரஸ்"பரவுகிறது : மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி

    மேலும் படிங்க
    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    இந்தியா
    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    அரசியல்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    தமிழ்நாடு
    இரண்டாவது முறையாக கர்ப்பம்..! கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு..!

    இரண்டாவது முறையாக கர்ப்பம்..! கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு..!

    சினிமா
    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    அரசியல்
    2026

    2026 'காதலர் தினம்' ரொம்ப ஸ்பெஷல்..! காதலர்களை பூஸ்டப் ஆக்க ரீ-ரிலீசாகும் சூப்பர்ஹிட் படங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    இந்தியா
    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    அரசியல்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

    தமிழ்நாடு
    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    அரசியல்
    ஒரு டிகிரி  மட்டும் போதாது!! மாணவிகளுக்கு முதல்வர் அட்வைஸ்! கல்வி தான் பெண்களுக்கு அணிகலன்!!

    ஒரு டிகிரி மட்டும் போதாது!! மாணவிகளுக்கு முதல்வர் அட்வைஸ்! கல்வி தான் பெண்களுக்கு அணிகலன்!!

    அரசியல்
    டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

    டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share