• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவை கேவலப்படுத்தி கொண்டாடிய இளைஞர்... அடித்து இழுத்துச்சென்ற பொதுமக்கள்..!

    டேராடூனில் உள்ள உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து, அடித்து, உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
    Author By Thiraviaraj Sun, 27 Apr 2025 17:30:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youth-celebrating-terrorist-attack-public-outraged

    உத்தரகண்ட் மாநிலம், டேராடூனைச் சேர்ந்த சாஹில் கான், பஹல்காமில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதால் பொதுமக்கள் அடித்து துவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

    அவர், " பஹல்காமில் நடைபெற்ற ஒரே ஒரு தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நடுங்குகிறீர்கள். இந்துக் கோயில்களை தரை மட்டமாக அழித்து விடுவோம்" என்றும் சவால் விட்டார்.  இந்துக்கள் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள் என சவால் விடுத்தார். இதனைப் பார்த்து கோபம் கொண்ட அப்பகுதி மக்கள் சாஹில் கானை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    Shahil Khan

    டேராடூனில் உள்ள உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து, அடித்து, உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை.. புரட்சிகரமான திட்டம்! துணை முதல்வர் உதயநிதி பேச்சு..!

    WATCH - Locals treated himpic.twitter.com/JzqkRowEdI

    — Times Algebra (@TimesAlgebraIND) April 27, 2025

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் சிலர் கொண்டாட்ரங்களையும், பாகிஸ்தானுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். மாறாக, இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 முதல் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

    Shahil Khan

    இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் போது பகி பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த 14 உள்ளூர் காஷ்மீரிகளின் பெயர்களை இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

    முகமது அடில் ரஹ்மான் டெண்டு (21)
    முகமது ஆசிப் அகமது ஷேக் (28)
    முகமது அசன் அகமது ஷேக் (23)
    முகமது ஹாரிஸ் நசீர் (20)
    முகமது அமீர் நசீர் வானி (20)
    முகமது யாவர் அகமது பட்
    முகமது ஆசிப் அகமது காண்டே (24)
    முகமது நசீர் அகமது வானி (21)
    முகமது ஷாகித் அகமது குடே (27)
    முகமது அமீர் அகமது தர்
    முகமது அட்னான் சஃபி தர்
    முகமது சுபைர் அகமது வானி (39)
    முகமது ஹாரூன் ரஷித் கனாய் (32)
    முகமது ஜாகிர் அகமது கனி (29)

    தெற்கு காஷ்மீரில் பெரும் அடக்குமுறை நடந்து வருகிறது.
     
    இதையும் படிங்க: மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு.. இந்தியாவின் முடிவால் அலறும் பாகிஸ்தான்..!

    மேலும் படிங்க
    அமெரிக்காவை காப்பாத்தவே முடியாது!! ட்ரம்புக்கு எதிரான வழக்கு!! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!

    அமெரிக்காவை காப்பாத்தவே முடியாது!! ட்ரம்புக்கு எதிரான வழக்கு!! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!

    இந்தியா
     தண்ணீரை பற்றி பேசி நெட்டிகளிடம் சிக்கிய பிக்பாஸ் ராஜு..! அரசியல் கூட்டத்தை சொல்றாரா.. என மக்கள் கேள்வி..!

    தண்ணீரை பற்றி பேசி நெட்டிகளிடம் சிக்கிய பிக்பாஸ் ராஜு..! அரசியல் கூட்டத்தை சொல்றாரா.. என மக்கள் கேள்வி..!

    சினிமா
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் திடீர் வருகை..! யாருடன் கூட்டணி...?

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் திடீர் வருகை..! யாருடன் கூட்டணி...?

    தமிழ்நாடு
    கடல் ராட்சசி! அணு ஆயுதத்தில் அடுத்த அரக்கனை இறக்கும் ரஷ்யா!! ட்ரம்ப் தலையில் பேரிடி!

    கடல் ராட்சசி! அணு ஆயுதத்தில் அடுத்த அரக்கனை இறக்கும் ரஷ்யா!! ட்ரம்ப் தலையில் பேரிடி!

    உலகம்
    ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்கம்! அனில் அம்பானியை இறுக்கும் அமலாக்கத்துறை!

    ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்கம்! அனில் அம்பானியை இறுக்கும் அமலாக்கத்துறை!

    இந்தியா
    குழந்தைக்கு அப்பா நீங்களா.. என்ன தகுதி இருக்கு உங்களுக்கு..! மாதம்பட்டி ரங்கராஜை வெளுத்து வாங்கிய ஜாய் க்ரிசில்டா..!

    குழந்தைக்கு அப்பா நீங்களா.. என்ன தகுதி இருக்கு உங்களுக்கு..! மாதம்பட்டி ரங்கராஜை வெளுத்து வாங்கிய ஜாய் க்ரிசில்டா..!

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்காவை காப்பாத்தவே முடியாது!! ட்ரம்புக்கு எதிரான வழக்கு!! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!

    அமெரிக்காவை காப்பாத்தவே முடியாது!! ட்ரம்புக்கு எதிரான வழக்கு!! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!

    இந்தியா
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் திடீர் வருகை..! யாருடன் கூட்டணி...?

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் திடீர் வருகை..! யாருடன் கூட்டணி...?

    தமிழ்நாடு
    கடல் ராட்சசி! அணு ஆயுதத்தில் அடுத்த அரக்கனை இறக்கும் ரஷ்யா!! ட்ரம்ப் தலையில் பேரிடி!

    கடல் ராட்சசி! அணு ஆயுதத்தில் அடுத்த அரக்கனை இறக்கும் ரஷ்யா!! ட்ரம்ப் தலையில் பேரிடி!

    உலகம்
    ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்கம்! அனில் அம்பானியை இறுக்கும் அமலாக்கத்துறை!

    ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்கம்! அனில் அம்பானியை இறுக்கும் அமலாக்கத்துறை!

    இந்தியா
    ஆட்டத்தை தொடங்கிய தவெக... அதிரடி காட்டும் விஜய்... மகளிரணி நிர்வாகிகள் நியமனம்...!

    ஆட்டத்தை தொடங்கிய தவெக... அதிரடி காட்டும் விஜய்... மகளிரணி நிர்வாகிகள் நியமனம்...!

    தமிழ்நாடு
    கையாலாகாத காவல்துறை... அசிங்கப்படணும் முதல்வரே..! மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்...!

    கையாலாகாத காவல்துறை... அசிங்கப்படணும் முதல்வரே..! மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share