• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அண்ணாமலை பாஜவில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார்.
    Author By Pandian Tue, 02 Jun 2026 12:13:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-meets-nitin-gadkari-in-delhi-amid-speculation

    சென்னை: பாஜக மாநிலத் தலைவர் பதவிக்குப் பிறகு கட்சியில் தனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்துவரும் அண்ணாமலை, டெல்லி சென்று உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக பரவிய தகவல்களுக்கு மத்தியில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட அண்ணாமலை, அங்கு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். இன்று (ஜூன் 2) பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். பாஜகவின் மற்ற முக்கிய தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இதுவரை சந்திக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Annamalai

    வழக்கமாக பாஜக கொடி பொருத்திய காரில் பயணம் செய்யும் அண்ணாமலை, நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது தனது காரில் பாஜக கொடியைப் பொருத்தவில்லை. செய்தியாளர்கள் “தனிக்கட்சி தொடங்கப் போகிறீர்களா?” என்று கேட்டதற்கு, “இரண்டு நாட்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றார். இன்று மாலை அவர் சென்னை திரும்ப இருக்கும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!

    பாஜகவில் அண்ணாமலைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது கட்சியினரிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் விவகாரம். குறிப்பாக, சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரது பங்கு குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன. தற்போது அவர் தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக பரவிய செய்திகளுக்கு மத்தியில் டெல்லி மேலிடம் அவரை அழைத்துப் பேசியுள்ளது.

    அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் மற்றும் அவரது எதிர்கால அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஜகவிலேயே தொடரப் போகிறாரா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்யப் போகிறாரா என்பது அடுத்த இரண்டு நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

    மேலும் படிங்க
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share