• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    அதிகாரத்தின் அடையாளமான டவள் கல்ட்சரை பின்பற்றக் கூடாது என நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்வர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
    Author By Pandian Sat, 16 May 2026 12:56:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Joseph Vijay Impresses Officials with Strict Time Management & Simple Lifestyle

    சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், தனது எளிமையான பணி முறை மற்றும் சிறந்த நேர மேலாண்மையால் தலைமைச் செயலக அதிகாரிகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    பதவியேற்ற நாள் முதல் ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போலவே காலையிலேயே தலைமைச் செயலகத்துக்கு வரும் விஜய், மதிய உணவையும் வீட்டில் இருந்து பாக்ஸில் எடுத்து வரும் வழக்கத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த எளிய பழக்கம் தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் துல்லியமான நேர மேலாண்மைக்கு பெயர் பெற்ற அவர், அரசு நிர்வாகத்திலும் அதே ஒழுங்கை கடைப்பிடிப்பது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாரை வியக்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

    முந்தைய முதலமைச்சர்கள் கோட்டைக்கு வரும் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமங்களுக்கு மாறாக, விஜய் சீக்கிரமே வந்து விடுவதால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் எந்த பந்தாவும் இன்றி எளிமையாக செயல்படும் அவரது பாணி தலைமைச் செயலகத்தில் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

    JosephVijay

    மேலும், அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் “வெள்ளை துண்டு” (டவல் கல்ச்சர்) பழக்கத்தையும் முதலமைச்சர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் வழக்கத்தை அகற்றியது தலைமைச் செயலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தின் சின்னங்களை குறைக்க வேண்டும் என முன்பே கோரிக்கைகள் எழுந்த நிலையில், அவரது இந்த முடிவு பலரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், தனது எளிமை மற்றும் ஒழுக்கத்தால் மக்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் நல்ல மதிப்பைப் பெற்று வருகிறார். “எளிமைதான் உண்மையான பெருமை” என்பதை நடைமுறையில் காட்டும் அவரது செயல்பாடுகள், புதிய அரசுக்கு சாதகமான தொடக்கத்தை கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பணி பாணி, அரசு இயந்திரத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் இவரது வருகைக்குப் பிறகு அதிகாரிகளிடையேயும் நேர ஒழுங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

    மேலும் படிங்க
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு
    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    தமிழ்நாடு
    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share