• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திரிஷா போட்டோ வெச்சே ஆகணும்".. அடம் பிடித்த கவுன்சிலர்.! மாமன்ற கூட்டத்தில் களேபரம்.!

    திரிஷா புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் கோரிக்கை விடுத்தது சுவாரசியமாகியது
    Author By Nila Wed, 24 Jun 2026 15:48:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Counselor Trisha

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டம், எதிர்பாராத விதத்தில் பரபரப்பான சூழலுக்கு உள்ளானது. முன்னாள் முதலமைச்சர்களின் படங்களை மாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தர்ணா போராட்டத்தின் மத்தியில், ஒரு சுயேச்சை கவுன்சிலர் நடிகை திரிஷாவின் படத்தையும் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    கூட்டம் செயல் மேயர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பாலு மற்றும் பல அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு முன்பாகவே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்ப்பரேஷனுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் சரியாக நடைபெறவில்லை, கவுன்சிலர்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

    கவுன்சிலர்

    இந்தச் சூழலில், தற்போதைய முதலமைச்சர் விஜய் படத்துடன் முன்னாள் முதலமைச்சர்கள் படங்களையும் மாட்ட வேண்டும் என்று இரு கட்சியினரும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இறுதியில் முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் மேடையில் இடம்பெற்றன. 

    இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிதீவிர மழை: திடீர் வெள்ளம், நிலச்சரிவு..!! 3 பேர் மாயம்..!!

    இந்த நிலையில், 27-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோர் பல்வேறு பிரச்னைகளை எடுத்துக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக, 11-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மெய்யர், “திரிஷா படத்தை வைத்தே ஆக வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவர்தான்” என்று வலியுறுத்தினார். இந்தக் கோஷம் கூட்ட அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுயேச்சை உறுப்பினரின் இந்த எதிர்பாராத கோரிக்கை, கூட்டத்தை மேலும் சுவாரசியமாக்கியது.

    இதையும் படிங்க: "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!

    மேலும் படிங்க
    சீமைக்கருவேலம் அகற்றும் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!  

    சீமைக்கருவேலம் அகற்றும் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!  

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!

    முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசே... தமிழர்களை காப்பாற்று..!! வெளிநாட்டில் சிக்கியவர்களை மிக்க வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு அரசே... தமிழர்களை காப்பாற்று..!! வெளிநாட்டில் சிக்கியவர்களை மிக்க வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    விஜய் அரசின் மெகா மின்சார திட்டம்… மின் இணைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை..! அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு..!!

    விஜய் அரசின் மெகா மின்சார திட்டம்… மின் இணைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை..! அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    தமிழ்நாடு
    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share