• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!

    முல்லைப் பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ் எடுத்த தவெக MLA மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    Author By Nila Mon, 10 Aug 2026 16:43:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk mla mullai periyar dam water reels

    முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிகழ்வின் போது ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது இரு மாநிலங்களுக்கிடையேயான பதற்றத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரனுடன் தொடர்புடைய குழுவினர், அனையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டு நீர் வெளியேறும் காட்சிகளை ட்ரோன் மூலம் பதிவு செய்தனர்.

    இந்த காட்சிகள் பின்னர் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வடிவில் பகிரப்பட்டன.இந்த சம்பவம் கேரள மாநிலத்தின் பெரியாறு புலிகள் காப்பக எல்லைக்குள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மிக உயர்ந்த பாதுகாப்பு மண்டலமாக கருதப்படுகிறது. வனத்துறை அல்லது போலீசாரின் முன் அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்கவிட்டு வனப்பகுதி மற்றும் கால்வாய் காட்சிகளை பதிவு செய்ததாக கேரள வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    mla

    நீர் திறப்பு நிகழ்விற்கு வந்திருந்த தமிழகக் குழுவினரில் சிலர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் அந்த காட்சிகள் சட்டமன்ற உறுப்பினரின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கேரள வனத்துறை இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தது மற்றும் ட்ரோன் மூலம் காட்சிகளை பதிவு செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ உள்ளிட்ட தொடர்புடையோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தன்னைக் கேலி செய்வதா.? அதென்ன கிண்டல்.? பேரவையில் அமைச்சர் மரியவில்சன் ஆவேசம்.!!

    பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் விலங்குகளின் இயல்பான வாழ்விடத்தையும், காப்பகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பாதிக்கும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீண்டகாலமாக தமிழ்நாடு-கேரளா இடையேயான விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    மேலும் படிங்க
    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    இந்தியா
    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    தமிழ்நாடு
    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    தமிழ்நாடு
    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    இந்தியா

    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    தமிழ்நாடு

    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    தமிழ்நாடு

    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share