• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உணவுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள்.. திடீரென கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம்.. 56 பாலஸ்தீனர்கள் பலி..!

    காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 56 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
    Author By Editor Thu, 26 Jun 2025 09:30:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    56-Palestinians-killed-by-Israeli-gunfire-near-Gaza-aid-sites

    பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  

    56 palestines

    காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதாவது ரூ.2400க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: தொடரும் போர் பதற்றம்.. காசாவில் கொத்து கொத்தாக மடியும் மக்கள்.. பலி எண்ணிக்கை 56,000ஆக உயர்வு..!

    56 palestines

    மேலும் தொடர்ந்து நடந்து வரும் போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வரும் நிலையில், அவற்றை அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (Gaza Humatarian Foundation - GHF) மூலமே செய்யப்படுகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.

    இந்நிலையில், காசாவில் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டபோது, அங்கு ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவித்தனர். அப்போது, இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 56 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பட்டினியின் விளிம்பில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மனிதாபிமான உதவிகளை அணுக முயன்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடந்த உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    56 palestines

    கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிலர் தெரிவித்தனர். இருப்பினும், இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக உணவு மையங்களை அடைய முயற்சிக்கும் பாலஸ்தீனியர்கள் மீது அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது.

    இதையும் படிங்க: காசா, ஈரான் மீதான தாக்குதல்.. இந்தியா அமைதி காக்கக்கூடாது.. சோனியா காந்தி கருத்து..!

    மேலும் படிங்க
    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    தமிழ்நாடு
    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    அரசியல்
    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    குற்றம்
    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    இந்தியா
    ரூ.2000 கோடி பட்ஜெட்.. ராவணனாக மிரட்டும் யஷ்.!! ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எப்படி இருக்கு.. ப்ரீமியர் விமர்சனம் ரசிகர்களுக்கு ஷாக்.!

    ரூ.2000 கோடி பட்ஜெட்.. ராவணனாக மிரட்டும் யஷ்.!! ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எப்படி இருக்கு.. ப்ரீமியர் விமர்சனம் ரசிகர்களுக்கு ஷாக்.!

    சினிமா
    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    உலகம்

    செய்திகள்

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    தமிழ்நாடு
    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    அரசியல்
    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    குற்றம்
    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    இந்தியா
    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    உலகம்
    சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!

    சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share