• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பறக்கும் படையினரிடம் சிக்கியது ரூ.637 கோடி! மக்கள் மீட்டது கொஞ்சம்தான்! கேட்பாரற்று கிடக்கும் ரூ.500 கோடி!

    500 கோடி ரூபாய்க்கு மேல், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறையிடம் உரிய ஆவணங்கள், வரி செலுத்தி பணம், பொருட்களை பெறலாம்!
    Author By Pandian Fri, 01 May 2026 12:22:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ₹637 Crore Seized in Chennai, Kancheepuram, Tiruvallur & Chengalpattu During TN Polls | Over ₹500 Crore Goes to Income Tax

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினரால் 637 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற நிலையில், மார்ச் 15 முதல் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு நடத்தினர். இதில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 637 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 428 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 389 கோடி ரூபாய் மதிப்பிலான 453 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் உள்ளிட்டவை அடங்கும். காஞ்சிபுரத்தில் 39.71 கோடி, திருவள்ளூரில் 92.09 கோடி, செங்கல்பட்டில் 77.12 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: வாக்குப்பதிவு முடிந்து 3 நாட்களாகியும் தேர்தல் ஆணையம் மெத்தனம்! ஓட்டுப்பதிவு விவரம் வெளியாவதில் தாமதம்!

    BlackMoney

    மொத்தம் 45 கோடி ரொக்கம் உட்பட 637 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அரசு கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 93.52 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை வருமான வரித்துறை வசம் சென்றுள்ளன.

    அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து இந்தப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. பல இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் சிக்கியுள்ளன.

    மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இதுகுறித்து கூறுகையில், “உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் விசாரணைக்குப் பிறகு உடனடியாக பொருட்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் பொருட்களுக்கு உரிமை கோரப்படவில்லை. 10 லட்சத்துக்கு மேல் உள்ளவை வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு வரி செலுத்தி உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவற்றை மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

    இந்த பறிமுதல் நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவு என்று கூறப்படுகிறது. எனினும், 500 கோடிக்கும் மேற்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் ஓட்டு போடாத முக்கிய வேட்பாளர்கள்?! திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சி நிதர்சனம்!

    மேலும் படிங்க
    இது எலெக்‌ஷன் பெட்டிங்?! இளம் தலைமுறையினருக்கு குறி! இன்று பணம் கட்டினால் தேர்தல் முடிவு அறிவித்ததும் பணம்?!!

    இது எலெக்‌ஷன் பெட்டிங்?! இளம் தலைமுறையினருக்கு குறி! இன்று பணம் கட்டினால் தேர்தல் முடிவு அறிவித்ததும் பணம்?!!

    அரசியல்
    சென்னை கொதிக்குது..! 105 டிகிரி வரை வெயில்..! உஷார் மக்களே..!

    சென்னை கொதிக்குது..! 105 டிகிரி வரை வெயில்..! உஷார் மக்களே..!

    தமிழ்நாடு
    உள்ளடி வேலை பார்த்த பொன்முடி! மகனுடன் சேர்ந்து ஸ்கெட்ச்! விழுப்புரம் திமுகவில் சலசலப்பு!

    உள்ளடி வேலை பார்த்த பொன்முடி! மகனுடன் சேர்ந்து ஸ்கெட்ச்! விழுப்புரம் திமுகவில் சலசலப்பு!

    அரசியல்
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் QR CODE அடையாள அட்டை..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் QR CODE அடையாள அட்டை..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்!  வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!

    பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்! வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!

    அரசியல்

    'மன்மத தகனம்' அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share