• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

    விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த.அருள்மொழி மற்றும் மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Author By Pandian Mon, 19 May 2025 13:58:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A very important decision taken at the Vanniyar Sangam meeting PMK Anbumani ramadoss

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார யுத்தம் நடந்து வருகிறது. கட்சியின் நிறுவனரும் நானே, தலைவரும் நானே என்று ஏற்கனவே ராமதாஸ் அறிவித்துவிட்டார். இதனிடையே, சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் போக்கு பட்டவர்த்தனமாக தெரிந்தது. இந்நிலையில், பா.ம.க.வின் ஆணிவேரான வன்னியர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று நடந்தது.

    அன்புமணி ராமதாஸ்

    வன்னியர் சங்க கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள் மொழி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த.அருள்மொழி மாநில செயலாளர்கள் 5 பேர் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இதையும் படிங்க: குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அன்புமணி ராமதாஸ்

    கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த கெளரவ தலைவர் ஜி.கே மணி மூன்று நாட்களாக அன்புமணி ராமதாசுக்கும், ராமதாசுக்கு இருவருக்குமான  பேச்சுவார்த்தை  சுமூகமான நடைபெறுவதாகவும், விரைவில் தீர்வு எட்டபடுமென நம்பிக்கை தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாசுக்கு காலம் முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸுக்காவும்தான் தான் உழைப்பதாகவும், அன்புமணி ராமதாசுக்கு வன்னியர் சங்க கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த கூட்டத்திற்கு வருவார் என எதிர்பார்க்கிறோம் வந்தால் நல்லது. வரவில்லை என்றாலும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். 

    அன்புமணி ராமதாஸ்

    மேலும் அன்புமணியை நீக்குவதற்காக நிர்வாகிகளிடம் கையெழுத்து  வாங்கியதாக தகவல் வெளியாகியது அது தவறான தகவல் அப்படி எதுவுமில்லை என ஜி கே மணி திட்டவட்டமாக கூறினார். இதனை தொடர்ந்து பேசிய வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பாமகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு விரைவில் சீராகும் என்று தெரிவித்தார். வன்னியர் சங்க கூட்டத்திற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அன்புமணி ராமதாசுக்கும் அழைப்பு சமூக வலைதளமான வாட்சப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ் தனக்கு வாட்சப் மூலமாக தான் தகவல் அளிப்பார் அதே போன்று அவருக்கும் வாட்சப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்தார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழக அரசை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நிர்பந்திக்கும் வகையில் கூட்டம் நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் செயல்பாட்டில் தரகர்கள் தலையீடு.. ED போதாது.. சிபிஐ வேண்டும்.. சீறும் அன்புமணி..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழ்நாடு
    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய  திவ்யா சத்யராஜ்!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய திவ்யா சத்யராஜ்!!

    அரசியல்
    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share