• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, தனது அமெரிக்க கல்விக்கான உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் ஆவணங்களை வெளியிடத் தயார் என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக பாஜக தலைவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
    Author By Pandian Mon, 03 Aug 2026 14:45:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    abhijit-deepke-america-education-loan-documents-pm-degree-certificate-challenge

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தனது அமெரிக்க கல்வி தொடர்பான நிதி விவரங்களை வெளியிடத் தயார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாஜக தலைவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை வெளியிட தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் பின்னர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

    வேலையில்லாத இளைஞர்களை குறிக்கும் வகையில் ‘கரப்பான்பூச்சி’ என்ற பெயரில் அமைப்பை உருவாக்கிய அபிஜீத் தீப்கே, இந்த போராட்டத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார். அவர் மகாராஷ்டிராவின் புனேவில் இதழியல் படித்ததுடன், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: அபிஜித் தீப்கே யார்? அமெரிக்க படிப்பு, அரசியல் பயணம் குறித்து தீவிர விசாரணை! RTI மூலம் புதிய கேள்வி!

    AbhijitDeepke

    இதற்கிடையில், குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமித் திவாரி, அபிஜீத் தீப்கேவின் வெளிநாட்டு கல்விக்கான நிதி ஆதாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது குடும்ப பொருளாதார பின்னணி மற்றும் அமெரிக்க கல்விக்கான செலவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல் கேட்டுள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், தனது படிப்புக்காக கல்விக் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த கல்விக் கடன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் உதவித்தொகை தொடர்பான கடிதங்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கல்வி தொடர்பான விவரங்களை விசாரிக்க யாருக்கும் உரிமை இருப்பதாக தெரிவித்த அவர், அதேபோல் அரசியல் தலைவர்களும் தங்களது கல்வி விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ள இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கல்வி நிதி தொடர்பான கேள்விகளும், அவர் முன்வைத்துள்ள அரசியல் சவாலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: அபிஜித் தீப்கே யார்? அமெரிக்க படிப்பு, அரசியல் பயணம் குறித்து தீவிர விசாரணை! RTI மூலம் புதிய கேள்வி!

    மேலும் படிங்க
    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தமிழ்நாடு
    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    தமிழ்நாடு
    நடிகை யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்பிய ஜியோ ஹாட்ஸ்டார்..!! ஷாக்கில் ‘ஹார்ட் பீட்’ ரசிகர்கள்.. காரணம் இது தானா..!

    நடிகை யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்பிய ஜியோ ஹாட்ஸ்டார்..!! ஷாக்கில் ‘ஹார்ட் பீட்’ ரசிகர்கள்.. காரணம் இது தானா..!

    சினிமா
    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    அரசியல்
    "கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

    "கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தமிழ்நாடு

    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    தமிழ்நாடு
    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    அரசியல்

    "கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share