• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!

    கும்பமேளாவில் நடிகை தமன்னாவின் பட டீசர் ரிலீஸ் ஆன நிலையில் எங்க நடிகையின் படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்யவோம் என கூறி உள்ளனர் படக்குழுவினர்.
    Author By Bala Sat, 22 Feb 2025 14:11:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-anushka-ghaati-teaser-release

    நடிப்புக்கும் நடனத்திற்கும் பெயர் போனவர் தான் நடிகை தமன்னா பாட்டியா, சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில்  2022ல் வெளியான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதையான "ஒடேலா 2"வில் தமன்னா நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து, கும்பமேளாவில் நடிகை தமன்னாவின் ஓடேலா 2விற்கான டீசர் வெளியாகி ரசிகர்களை மிரட்டி உள்ளது.

    actress

    இந்த சூழலில், நடிகைகளில் அறிமுக நடிகைகள், ஏற்கனவே அறிமுகமான நடிகைகள் என பலர் வந்தாலும், ஒருவரை மட்டும் யாராலும் மறக்க முடியாது அவர்தான் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா ஷெட்டி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. அவரது முதல் படமான "சூப்பர்" படப்பிடிப்பின் போது, ​​ஷெட்டியின் உண்மையான பெயர் ஸ்வீட்டி என்பது பார்வையாளர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்று உணர்ந்த, இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் தயாரிப்பாளர் நாகார்ஜுனாவும் ஷெட்டிக்கு அனுஷ்கா ஷெட்டி என திரைப்பெயராக வைத்தனர். இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரையும் அனுஷ்காவாக வலம் வருகிறார்.

    இதையும் படிங்க: கும்பமேளாவில் வெளியானது மந்திரவாதி தமன்னாவின் ஓடேலா 2 டீசர்....! பேய் பிசாசுடன் சுற்றும் கதாநாயகி..!

    actress

    2009 ஆம் ஆண்டில், அனுஷ்கா நடித்த முதல் கற்பனைத் திரைப்படமான "அருந்ததி" பிளாக்பஸ்டரர் படமாக அமைந்தது. இதனால் தமிழ் மக்கள் மனதில் ஜக்கம்மாவாக நிலைகொண்ட அனுஷ்கா,நாளடைவில் ரஜினி,விஜய்,அஜித்,ஆர்யா முதலானவர்களுடன் பல படங்களை நடித்தார். என்னதான் பல படங்கள் நடித்தாலும், அருந்ததிக்கு பின் ஜக்கம்மா என்ற பெயரை தேவசேனா என மாற்றியது ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம். ஒரு இளவரசி எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே  கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். 

    actress

    இந்த சூழலில், அனுஷ்கா ஷெட்டி, ஒரு அரிய சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு முறை சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாத நிலையை ஏற்படுத்துவதாகவும்,15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரிப்பை நிறுத்த முடியாத காரணத்தால் படப்பிடிப்பு பல முறை நிறுத்தப்பட்டுள்ளது என அனுஷ்கா கூறியிருந்தார். 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடிக்க உடல் பருமனை ஏற்றிய அனுஷ்காவால் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் மனம் உடைந்த அவர் பின் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்று சிகிச்சை மூலம் எடையை குறைத்து ஒல்லியாக மாறி ஓய்வு எடுத்து வந்தார். 

    actress

    இந்த நிலையில், தற்போது கிரீஸ் இயக்கத்தில் 'காதி' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அனுஷ்கா. கிரைம் திரில்லர் கதையில், ஆந்திரா, ஒடிசா எல்லைப் பகுதியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு கஞ்சா வியாபாரி வேடத்தில் அனுஷ்காவும் துணையாக நடிகர் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 18 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இரண்டு பிரபல தியேட்டர்களில் மார்ச் மாதத்தில் முதல் டிரைலரும், படத்தின் ரிலீஸ்க்கு முன்பு இரண்டாவது டிரைலரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 

    இதனை பார்த்த ரசிகர்கள் கம் பேக் அனுஷ்கா என இணையத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 
     

    இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share