• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    யாருடன் கூட்டணி வைக்க போகிறது தவெக? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!!

    யாருடனும் தவெக கூட்டணியும் வைக்காது என அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 20 May 2025 18:52:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adav Arjuna has stated that the tvk will not form an alliance with anyone

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் வக்பு சொத்துக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்கிற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்-யின் வழிகாட்டுதலின்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனியர் கவுன்சில் அபிஷேக் மனு சிங்வி பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொண்ட குழுவுடன் முதல் விவாதத்தின் போது தரமான ஒரு பதிவை செய்தார். சமீபத்தில் எங்களின் தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தபோது சிஏஏ சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது.

    Adav Arjuna

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று தனது எதிர்ப்பை மக்கள் முன்பு எந்த அளவுக்கு உறுதியாக இருந்தது. அதேபோன்று இன்று வக்பு சட்டத்திற்கு எதிராக இருக்கிறதா? என கேள்வி எழுப்பியது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருக்கும் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது ஒரு கண் துடைப்பாக உள்ளது. வக்பு சட்டம் தொடர்பாக மாநில அரசு இயற்றிய தீர்மானம் செல்லுபடி ஆகாது. வக்பு சட்டத்திற்கு எதிராக இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பஞ்சாப் விவசாயிகள் எப்படி போராட்டத்தின் மூலம் விவசாய சட்டத்தை திரும்பப்பெற வைத்தார்களோ அதே போல் போராட்டம் நடத்தி திரும்பப் பெறலாம். அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இன்று வரை உறுதியுடன் போராடி வருகிறது.

    இதையும் படிங்க: பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    Adav Arjuna

    இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கூறி வரும் திமுக அரசு ஏன் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை? இதுதான் இஸ்லாமிய மக்களின் பெரிய கேள்வி. கேரளா அரசு எப்படி இந்த வழக்கில் இணைத்துக் கொண்டதோ அதேபோல் தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலமைப்பில் சிறந்து விளங்கக்கூடிய வழக்கறிஞர்களை நியமித்து இஸ்லாமிய மக்களை பாதுகாக்கவும் அரசியலமைப்பின் அடிப்படையில் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக தன்னை நினைத்துக் கொண்டு உண்மையாக நேர்மையாக சிஏஏ சட்டத்திற்கு எப்படி எதிராக குரல் கொடுத்தார்களோ அதே போன்று நேர்மையை திமுகவும் தமிழக அரசும் மற்றும் அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த போராட்டத்தில் பங்கேற்க திமுக அரசுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

    Adav Arjuna

    கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.  இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்ளனர். மக்கள் பிரச்சனைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் இஸ்லாமியர்கள் பின்தங்கியுள்ளனர். இந்திய சராசரியை விட இஸ்லாமியர்களின் கல்வித் தகுதி குறைவாகவே உள்ளது. அரசியல் எதிரி திமுக-வுடனும், கொள்கை எதிரி பாஜக-வுடனும் கூட்டணி இல்லை. பாஜக உடன் இருப்பதால் அதிமுக-வுடனும் தவெக கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம். எதிர்கட்சியான அதிமுகவை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைபாடு என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

    மேலும் படிங்க
    மீண்டும் தோல்வியை தழுவியது CSK அணி... 6 விக்கெட் வித்தியாசத்தில் RR ஆறுதல் வெற்றி!!

    மீண்டும் தோல்வியை தழுவியது CSK அணி... 6 விக்கெட் வித்தியாசத்தில் RR ஆறுதல் வெற்றி!!

    கிரிக்கெட்
    ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் 3 சிறந்த பட்ஜெட் மின்சார கார்கள்

    ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் 3 சிறந்த பட்ஜெட் மின்சார கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஏசி, கூலர்கள் 57% வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.. சலுகைகள் கொட்டுது!

    ஏசி, கூலர்கள் 57% வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.. சலுகைகள் கொட்டுது!

    வீட்டு உபயோக பொருட்கள்
    50MP கேமரா.. 256GB சேமிப்பு.. ரூ.12990க்கு மலிவான பவர்புல் ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

    50MP கேமரா.. 256GB சேமிப்பு.. ரூ.12990க்கு மலிவான பவர்புல் ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!

    பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!

    இந்தியா
    சட்ட விரோத குடியேற்றங்கள்.. தென் மாநிலங்களுக்கு அலர்ட் கொடுக்கும் பவன் கல்யாண்.!!

    சட்ட விரோத குடியேற்றங்கள்.. தென் மாநிலங்களுக்கு அலர்ட் கொடுக்கும் பவன் கல்யாண்.!!

    இந்தியா

    செய்திகள்

    மீண்டும் தோல்வியை தழுவியது CSK அணி... 6 விக்கெட் வித்தியாசத்தில் RR ஆறுதல் வெற்றி!!

    மீண்டும் தோல்வியை தழுவியது CSK அணி... 6 விக்கெட் வித்தியாசத்தில் RR ஆறுதல் வெற்றி!!

    கிரிக்கெட்
    பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!

    பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!

    இந்தியா
    சட்ட விரோத குடியேற்றங்கள்.. தென் மாநிலங்களுக்கு அலர்ட் கொடுக்கும் பவன் கல்யாண்.!!

    சட்ட விரோத குடியேற்றங்கள்.. தென் மாநிலங்களுக்கு அலர்ட் கொடுக்கும் பவன் கல்யாண்.!!

    இந்தியா
    தொடங்கியது அட்டாரி - வாகா எல்லை நிகழ்வு... பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா?

    தொடங்கியது அட்டாரி - வாகா எல்லை நிகழ்வு... பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா?

    இந்தியா
    டாஸ்மாக் முறைகேட்டில் இவுங்களுக்கெல்லாம் தொடர்பு... பகீர் கிளப்பும் ஹெச். ராஜா.!

    டாஸ்மாக் முறைகேட்டில் இவுங்களுக்கெல்லாம் தொடர்பு... பகீர் கிளப்பும் ஹெச். ராஜா.!

    அரசியல்
    இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்.. சிதைந்த குழந்தைகள்.. காசா முழுவதும் மரண ஓலம்!

    இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்.. சிதைந்த குழந்தைகள்.. காசா முழுவதும் மரண ஓலம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share