• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்... வெளியானது சிக்கிய 2 பேரின் அதிர்ச்சி பின்னணி...!

    தனியார் தங்கும் விடுதியில் இருந்த  அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரித்திக் மற்றும் உதயசூரியன் என்ற அப்புக்குட்டி ஆகியோர் கைது
    Author By Amaravathi Thu, 02 Apr 2026 09:51:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhave arjuna meeting bottle issue shocking background

    சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் காவல் துறையின் அனுமதியோடு முறைப்படி நடைபெற்றது. அப்போது மேடையின் வலது பக்கமாக அமர்ந்திருந்த மக்கள் மீது மாடியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் குவாட்டர் மதுபாட்டிலை உடைத்து வீசினர். அது கூட்டத்தில் இருந்த 45 வயதுடைய கலைவாணி என்ற பெண்ணின் இடது கால் முட்டியின் மீது பட்டு தெறித்ததாக தகவல்கள் வெளியாகின. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால கோபமடைந்த வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா காவல் துறையினர் உடனடியாக கூட்டத்தில் மதுபாட்டில் வீசிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இங்கிருந்து யாரும் நகர மாட்டோம் என பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறைக்கு எங்களுடைய பணிவான வேண்டுகோள் எங்க கூட்டத்தில் இருக்கக்கூடிய பெண்மணிகள் உட்கார்ந்திருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்துள்ளனர். தூள் தூளாக பாட்டில் உடைந்ததில் ஒரு பெண்மணி காயம் அடைந்துள்ளார். திமுகவுடைய இந்த சதி திட்டத்திற்கு நாங்கள் குரல் கொடுப்போம். காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே இடத்தில் நாங்க உட்காருவோம், கிளம்ப மாட்டோம். மேலும் திருப்பி அடிச்சா தாங்க மாட்டோம் என ஆதவ் ஆவேசமாக பேசியிருந்தார். 

    ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை அடுத்து அருகே இருந்த தனியார் தங்கும் விடுதியில் இருந்த  அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரித்திக் மற்றும் உதயசூரியன் என்ற அப்புக்குட்டி ஆகிய இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மது பாட்டில்களால் தாக்கி கொண்டபோது தவறுதலாக மதுபாட்டில் பொதுக்கூட்டத்தில் விழுந்ததாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் உதயசூரியன் என்ற அப்புக்குட்டி அயனாபுரம் வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும் ரித்திக் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!

    இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தான் பாட்டில் வீசி இருக்கிறார்கள் என்றும் இருவரும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் அயனாவரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!

    சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!

    தமிழ்நாடு
    ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..!  - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

    சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

    தமிழ்நாடு
    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    தமிழ்நாடு
    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share