• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

    ஈரோட்டில் காவலர் ஒருவர் உணவுக் கடையின் பொருட்களை லத்தியால் தாக்கும் சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கண்டித்துள்ளது.
    Author By Nila Mon, 09 Feb 2026 15:59:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-dmk-2RTYJW

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிகோயில் பகுதியில் சாலையோரத்தில் சிறு உணவகம் ஒன்று நீண்ட காலமாக இயங்கி வந்தது. இரவு நேரத்தில் பசியுடன் வரும் பயணிகள், உள்ளூர் தொழிலாளர்கள், குறிப்பாக வட மாநிலங்களிலிருந்து வந்து பணி செய்யும் மக்கள் அங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். இரவு பத்து மணிக்கு மேல் கடை திறந்திருந்ததால், அங்கு வந்த ஒரு காவலர் கடையை மூடச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

     விதிமுறைகளின்படி இரவு நேரத்தில் உணவகங்கள் செயல்படக் கூடாது என்ற காரணத்தைச் சொன்னதாக தெரிகிறது. பேசிக் கொண்டிருந்த காவலர் திடீரென பொருட்களை அடிக்க தொடங்கினார். தொடர்ந்து, அந்தக் காவலர் லத்தியை எடுத்து, மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், தட்டுகள், ஸ்டவ் போன்ற பொருட்களை அடித்து கீழே தள்ளினார். பொருட்கள் சிதறி விழுந்தன. சத்தம் கேட்டு பயந்து போன வாடிக்கையாளர்கள் சிலர் அங்கிருந்து வெளியேறினர்.

    ADMK

    காவலர் லத்தியால் பொருட்களை அடித்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கடுமையாக சாடியுள்ளது. பொருட்களை தாக்கியது மட்டுமல்லாமல் தலைமை காவலர் மோகன் குமார் என்பவர் வடமாநில தொழிலாளியையும் தாக்கி இருந்தார். 

    இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக் கோவிலில் ஹோட்டலில் உள்ள பொருட்களை லத்தியால் தாக்கி வீசிய காவலர் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்குவேன் என்று வாய்கிழிய வசனம் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலினை சாடியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலரே செய்யும் இத்தகைய அராஜகங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

    இதையும் படிங்க: ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    வெள்ளி, திங்கட்கிழமை எலெக்‌ஷன் வேணாம்!! தேஜ கூட்டணி கட்சிகள் வித்தியாச விருப்பம்! பரிசீலிக்குமா தேர்தல் ஆணையம்?!

    வெள்ளி, திங்கட்கிழமை எலெக்‌ஷன் வேணாம்!! தேஜ கூட்டணி கட்சிகள் வித்தியாச விருப்பம்! பரிசீலிக்குமா தேர்தல் ஆணையம்?!

    அரசியல்
    இனி

    இனி 'வந்தே மாதரம்' கட்டாயம்..!! அரசு நிகழ்ச்சிகளுக்கு புது ஆர்டர்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    என் அப்பாவை பார்த்ததே இல்லை.. பெற்றோர் விவாகரத்தால்.. இருண்டு போன வாழ்க்கை - நடிகை ஓபன் டாக்..!

    என் அப்பாவை பார்த்ததே இல்லை.. பெற்றோர் விவாகரத்தால்.. இருண்டு போன வாழ்க்கை - நடிகை ஓபன் டாக்..!

    சினிமா
    திருவண்ணாமலை கோயில் பணியிடத்தை நிரப்புவதில் முறைகேடு! கல்லா கட்டிய கட்சி நிர்வாகிகள்! அமைச்சர் ஷாக்!

    திருவண்ணாமலை கோயில் பணியிடத்தை நிரப்புவதில் முறைகேடு! கல்லா கட்டிய கட்சி நிர்வாகிகள்! அமைச்சர் ஷாக்!

    அரசியல்
    10ம் வகுப்பில் 2 பப்ளிக் எக்சாம்?! இரண்டையும் எழுதணுமா? குழம்பி தவிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விளக்கம்!

    10ம் வகுப்பில் 2 பப்ளிக் எக்சாம்?! இரண்டையும் எழுதணுமா? குழம்பி தவிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விளக்கம்!

    இந்தியா
    சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

    சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    வெள்ளி, திங்கட்கிழமை எலெக்‌ஷன் வேணாம்!! தேஜ கூட்டணி கட்சிகள் வித்தியாச விருப்பம்! பரிசீலிக்குமா தேர்தல் ஆணையம்?!

    வெள்ளி, திங்கட்கிழமை எலெக்‌ஷன் வேணாம்!! தேஜ கூட்டணி கட்சிகள் வித்தியாச விருப்பம்! பரிசீலிக்குமா தேர்தல் ஆணையம்?!

    அரசியல்
    இனி 'வந்தே மாதரம்' கட்டாயம்..!! அரசு நிகழ்ச்சிகளுக்கு புது ஆர்டர்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இனி 'வந்தே மாதரம்' கட்டாயம்..!! அரசு நிகழ்ச்சிகளுக்கு புது ஆர்டர்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணியிடத்தை நிரப்புவதில் முறைகேடு! கல்லா கட்டிய கட்சி நிர்வாகிகள்! அமைச்சர் ஷாக்!

    திருவண்ணாமலை கோயில் பணியிடத்தை நிரப்புவதில் முறைகேடு! கல்லா கட்டிய கட்சி நிர்வாகிகள்! அமைச்சர் ஷாக்!

    அரசியல்
    10ம் வகுப்பில் 2 பப்ளிக் எக்சாம்?! இரண்டையும் எழுதணுமா? குழம்பி தவிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விளக்கம்!

    10ம் வகுப்பில் 2 பப்ளிக் எக்சாம்?! இரண்டையும் எழுதணுமா? குழம்பி தவிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விளக்கம்!

    இந்தியா
    சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

    சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

    அரசியல்
    முதல்வர் பங்கேற்கும்

    முதல்வர் பங்கேற்கும் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" மாநாடு..! பிரம்மாண்ட ஏற்பாடுகள்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share