• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

    பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட இருக்கின்றனர்.
    Author By Amaravathi Fri, 08 May 2026 14:00:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK, DMK, BJP,TVK meeting

    தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும், இன்னும் ஆட்சியமைக்க முடியாமல் போராடி வருகிறது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தவெக ஆதரவு கோரியது தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறது. இதனிடையே திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க இருப்பதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட இருக்கின்றனர்.

    திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற தகவல் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில், திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினால், தவெகவின் 108 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தமிழக அரசியலில் நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தனித்தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதாக எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

    தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரி இருந்தார். விஜய்யின் கோரிக்கை தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. இதனால் சிபிஎம் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தவெகவினர் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: அனைவர் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்..! +2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!

    மற்றொருபுறம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி வில்சன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் அவசர அவசரமாக வீட்டில் இருந்து பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். பனையூரில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடந்து வருகிறது. புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் அங்கிருக்கும் நிலையில், விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தநிலையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்தால் பாஜகவின் நிலைப்பாடு என்ன என சென்னை பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் ஒரே எம்எல்ஏ போஜராஜன் பங்கேற்றுள்ளார். இதனால் அடுத்து என்ன மாதிரியான முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசியல் களத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 

    இதையும் படிங்க: திமுக தயவில் அதிமுக ஆட்சியா..? வாய்ப்பில்ல ராஜா..! கைவிரித்த டிகேஎஸ் இளங்கோவன்..!

    மேலும் படிங்க
    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    அரசியல்
    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    அரசியல்
    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    தமிழ்நாடு
    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!!  திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    அரசியல்
    முதல்ல இந்த ஜெனரேஷன்.. பிள்ளைகள வளர்க்க கத்துக்கோங்க..! நடிகர் மாதவன் சொன்ன அட்வைஸ்..!

    முதல்ல இந்த ஜெனரேஷன்.. பிள்ளைகள வளர்க்க கத்துக்கோங்க..! நடிகர் மாதவன் சொன்ன அட்வைஸ்..!

    சினிமா
    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?

    அரசியல்
    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!

    அரசியல்
    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    தமிழ்நாடு
    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!!  திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    அரசியல்
    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    தமிழ்நாடு
    சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்..!! குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்..!! லாரி தண்ணீரை நம்பும் மக்கள்..!!

    சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்..!! குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்..!! லாரி தண்ணீரை நம்பும் மக்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share