• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”அவங்க வீட்டுக்கு எல்லாம் ஓட்டு கேட்டு போகாதீங்க, நமக்கு போடமாட்டாங்க”... அதிமுகவினருக்கு சி.வி.சண்முகம் அட்வைஸ்...!

    அதிமுகவில் யார்க்கும் நிரந்தரம் இல்லை, யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வரலாம் என்றார். 
    Author By Amaravathi Thu, 12 Feb 2026 18:41:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister C V shanmaugam advice

    100 நாள் வேலை திட்டத்திற்கு காந்தி பெயரை வச்சால் என்ன? ராமன் பெயரை வச்சால் எங்களுக்கு என்ன?   திட்டம் இருந்தால் போதும் விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரர் கூட்டத்தில்   சி.வி.சண்முகம் பேச்சு - தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி அமையும் எனவும் சி.வி.சண்முகம் பேச்சு

    விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசண்முகம் பேசியதாவது, என்னை மாதிரி பதவி வெறிப்பிடித்த தலைவர்கள் கட்சியை விட்டு போவார்கள். ஆனால் தொண்டர்கள் அதிமுகவை விட்டு போகமாட்டார்கள். அதிமுகவில் யார்க்கும் நிரந்தரம் இல்லை, யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வரலாம் என்றார். 

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றவர்,அதிமுக வேட்பாளர் யார் என்றால் இரட்டை இலை என்று தான் பார்க்க வேண்டும் என்றார். தரவுகள் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது , ஒவ்வொரு வாக்கு சாவடியில் உள்ளவர்களும் தரவுகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    இதையும் படிங்க: “நேற்று கமல்... இன்னைக்கு விஜய்... நாளைக்கு சிம்பு... எந்த கொம்பன் வந்தாலும்...” - படு ஓபனாக சவால் விட்ட சி.வி.சண்முகம்...!

    திமுககாரர் வீட்டில் போய் ஓட்டு கேட்காதீங்க. அவங்க எப்படி நமக்கு போடுவாங்க அவங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க என்றவர். அவர்களிடம் போடுவாங்க என்று நினைப்பது நம்மளை நாம் ஏமாற்றிக்கொள்ளும் செயல் என்றவர். 

    இடைத்தேர்தலில் ஒருவாக்குச்சாவடி என்றால் 98 சதவீதம் நமக்கு தான் 2 சதவீதம் தான் மற்றவர்க்கு என்று நம்ம ஆள் கணக்கு எழுதி கொடுப்பார்கள் ஆனால் வாக்கு எண்ணும் பொழுது தான் யார் யார் எத்தனை வாக்கு என்று அதுபோதுன்று கணக்கு எல்லாம் தற்போது சரிவராது களத்தில் நின்று தரவுகளை திரட்ட வேண்டும் என்றார் 

    மேலும் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை எடுத்துவிட்டார்கள் என்று திமுக போராடுறாங்க. காந்தி பெயரை வச்சால் என்ன ராமன் பெயரை வச்சால் எங்களுக்கு என்ன என்று கூறியவர் திட்டம் இருந்தால் போதும் என சி.வி.சண்முகம் பேசினார்

    இதையும் படிங்க: "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!

    மேலும் படிங்க
    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    அஜித்தின் ரேசிங் படம்

    அஜித்தின் ரேசிங் படம் 'GLADIATORS'! மோஷன் போஸ்டருடன் வெளியான பிரம்மாண்ட அறிவிப்பு!

    சினிமா
    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா
     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

    இந்தியா
    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா
     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

    இந்தியா

    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    தமிழ்நாடு
    உதய்பூரில் அணில் அட்டகாசம்: கல்லூரி முதல்வர் உட்பட 20 பேரை கடித்ததால் பரபரப்பு!

    உதய்பூரில் அணில் அட்டகாசம்: கல்லூரி முதல்வர் உட்பட 20 பேரை கடித்ததால் பரபரப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share