• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடியார் கிட்ட லட்டு வாங்கிட்டு... ஓபிஎஸுக்கு அல்வா கொடுத்த கோகுல இந்திரா...!

    எடப்பாடி பழனிசாமி தலைமை மீது முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.
    Author By Amaravathi Fri, 14 Feb 2025 12:54:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Gokula Indra compromise with Edappadi palanisamy OPS Team Shocked

    சட்டமன்ற தேர்தல் வர இன்னும் ஓராண்டுகளே உள்ள நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமை மீது முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது. இதனிடையே அதிமுக முக்கிய நிர்வாகியான கோகுல இந்திரா கட்சிக்கூட்டத்தில் மனம் நொந்து பேசிய வார்த்தைகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது. 

    eps

    சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  அதிமுகவில் ஒற்றுமை இல்லை. எனக்காக இல்லை... என் செல்வாக்குக்காக இல்லை. பொதுச்செயலாளர் அறிவித்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக. அதுதான் நோக்கமே தவிர, எல்லாரையும் தான் கூப்பிட்டோம். அதனால என்னை பார்த்து பேசுறதுக்கோ, என்னை பார்த்து கும்பிடறதுக்கோ, என்னை பார்த்து பயப்படறதுக்கோ. யாருக்கும் அச்சம் வேண்டாம். யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம். என் படத்தை போஸ்டரில் போட்டால் சந்தேஷமா இருக்காதா? என கொந்தளிந்தார். 

    இதையும் படிங்க: ஒன்றுபட்டால் வாழ்வு... இல்லையென்றால் தாழ்வு... எடப்பாடியை எச்சரித்த ஒபிஎஸ் ...!

    eps

    செங்கோட்டையனுக்கு அடுத்தப்படியாக கட்சி கூட்டத்திலேயே கோகுல இந்திரா பேசியது ஓ.பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதாகவும், ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல்... அதிமுகவில் அடுத்தடுத்து வெடித்த சர்ச்சைகளால் ஓபிஎஸ் டீம் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்ததாக கூறப்பட்டது. 

    eps

    ஆனால் தற்போது அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கோகுலா இந்திரா செயல்பட்டுள்ள வீடியோவை சோசியல் மீடியாவில் அதிமுகவினர் வேக, வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள கோகுலா இந்திரா சிரித்த முகத்துடன் வந்து எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கும் லட்டை கையில் வாங்கிக்கொள்கிறார். இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வரும் அதிமுகவினர் ஓபிஎஸ் டீம் ஆசையில் கோகுலா இந்திரா மண்ணை வாரி போட்டுவிட்டார் என கொண்டாட்டத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர். 
     
    அதிமுக அலுவலகத்தில் கோகுல இந்திரா ❤️

    உட்கட்சி பூசலா ? - ஓ.டயருக்கு எச்சரிக்கை

    மகிழ்ச்சியோடு விழாவில் பங்கேற்பு

    எடப்பாடியார் கிட்ட லட்டு வாங்கிட்டு, டயர் கும்பலுக்கு அல்வா கொடுத்த கோகுல இந்திரா 🔥😎#ADMK_TNJ@AIADMKITWINGOFL @satyenaiadmk @EPSTamilNadu @arivoli384058 pic.twitter.com/w1T3Oe7TQh

    — ஆதித்திய கரிகாலன் அஇஅதிமுக -Say No To Drugs & DMK (@AthithyaKarika4) February 10, 2025

    இதையும் படிங்க: எடப்பாடியாரின் மனமாற்றம்... உள் கூட்டணி அரசியலில் டி.டி.வி. - ஓ.பி.எஸ்..! அதிமுகவில் புதிய வியூகம்..!

    மேலும் படிங்க
    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    சினிமா
    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    சினிமா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்

    செய்திகள்

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்
    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    இந்தியா
    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share