• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    கூட்டணி கட்சிகளை நம்பினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது மரக்காணம் ஆலோசனை கூட்டத்தில் சிவி சண்முகம் பேச்சு
    Author By Amaravathi Tue, 24 Mar 2026 14:32:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Minister CV Shanmugam speech

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி மரக்காணம் நகர அதிமுக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மரக்காணம் திரௌபதி அம்மன் கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. இதனால் காலையிலேயே சம்பவ இடத்திற்கு நிர்வாகிகள் வந்துவிட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இந்த கூட்டத்திற்கு 11.30 மணிக்கு மேல் வந்தார். இதன் காரணமாக நிர்வாகிகள் வெயிலில் காத்துக் கிடக்கும் நிலை இருந்தது.

    இந்த கூட்டத்திற்கு தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்க சிவி சண்முகம் வந்தவுடன் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை எந்த நிறுவனம் போட்டோவோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என மிரட்டல் விடும் தூணியில் கூறினார். அப்போது அங்கு அவர்களது கட்சியின் நிர்வாகிகளே சிலர் நிகழ்ச்சியை போட்டோ எடுத்தனர். இதனைப் பார்த்த சிவி சண்முகம் அவர்களை இங்கு போட்டோ எடுக்க கூடாது என கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சி நிர்வாகிகளும் இங்கு யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என மிரட்டல்  தோணியில் பேசினர்.

    இதன் காரணமாக அங்கு யாரும் போட்டோவோ, வீடியோவோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவி சண்முகம் நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூட்டணி கட்சிகளை நம்பியே இருந்தாl நாம் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. இதனால் பொதுமக்களிடம் சென்று தினந்தோறும் வாக்கு சேகரிக்க வேண்டும் என கூறினார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த உச்சக்கட்ட மோதல்... சி.வி.சண்முகத்திற்கு பகிரங்க எதிர்ப்பு... நகர செயலாளர் போர்க்கொடி...!

    கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி வெற்றி பெற முடியாது எனக் கூறிய பொழுது அங்கிருந்த கூட்டணி கட்சியினர் செய்வதறியாது  ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நின்றனர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் மட்டுமே ஆலோசனை வழங்கிய சிவி சண்முகம் கூட்டத்திற்கு  சொற்ப அளவில் மட்டுமே நிர்வாகிகள் கலந்து கொண்டதால் கூட்டத்தை முடித்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.  

    இதையும் படிங்க: அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!

    மேலும் படிங்க
    மேற்காசியாவில் வெடிக்கும் மோதல்..!! நாளை அனைத்து கட்சி கூட்டம்..!! டிஸ்கஷனுக்கு மத்திய அரசு அழைப்பு..!!

    மேற்காசியாவில் வெடிக்கும் மோதல்..!! நாளை அனைத்து கட்சி கூட்டம்..!! டிஸ்கஷனுக்கு மத்திய அரசு அழைப்பு..!!

    இந்தியா
    "நாயை நிப்பாட்டினாலும்"... மானங்கெட்டு போய் கூட்டணியில் இருக்குதா காங்கிரஸ்? விளாசிய அதிமுக..!!

    "நாயை நிப்பாட்டினாலும்"... மானங்கெட்டு போய் கூட்டணியில் இருக்குதா காங்கிரஸ்? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தவாக வேல்முருகனை வீழ்த்த திமுக திட்டம்! களமிறங்கும் மூன்று அமைச்சர்கள்! பக்கா ஸ்கெட்ச் தயார்!

    தவாக வேல்முருகனை வீழ்த்த திமுக திட்டம்! களமிறங்கும் மூன்று அமைச்சர்கள்! பக்கா ஸ்கெட்ச் தயார்!

    அரசியல்
    அடக்கி வாசிங்க! உளறிக்கொட்டி வாங்கிக்கட்டிக்காதீங்க!! திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

    அடக்கி வாசிங்க! உளறிக்கொட்டி வாங்கிக்கட்டிக்காதீங்க!! திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

    அரசியல்
    பா.சிதம்பரத்தை பிடித்தால் சீட்டு கன்பார்ம்! கூடும் மவுசு! கேட்கும் தொகுதி கிடைக்கும்!! லிஸ்ட் உடன் சுற்றி வரும் நிர்வாகிகள்!

    பா.சிதம்பரத்தை பிடித்தால் சீட்டு கன்பார்ம்! கூடும் மவுசு! கேட்கும் தொகுதி கிடைக்கும்!! லிஸ்ட் உடன் சுற்றி வரும் நிர்வாகிகள்!

    அரசியல்
    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share